மரண அறிவித்தல் - திரு ஐயாத்துரை துரைசிங்கம் (Sanitary Inspector)

thuraisingam

மலர்வு 18.07.1930                உதிர்வு 15.04.2014

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் பருத்தித்துறை நியூசிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட  திரு ஐயாத்துரை துரைசிங்கம் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம்சென்ற ஐயாத்துரை மணிமேகலையின் அன்பு மகனும், காலம்சென்ற புவனேஸ்வரியின் அன்புக்கணவரும்,

சிவாஜினி (கனடா), ஜெயக்குமார் (கனடா), ரஞ்சினி (நியூசிலாந்து), பிறேம்குமார் (நியூசிலாந்து), ரவீந்திரகுமார் (டென்மார்க்), கீதன்ஜினி (நியூசிலாந்து), ஆகியோரின் அன்புத்தந்தையும்,

காலம்சென்ற சுப்பிரமணியம் (சுப்பு), காத்தாமுத்து (காத்தாமுத்து மாமா), இரத்தினசிங்கம் (postmaster), நாகரத்தினம் ஆகியோரின் அன்புச்சகோதரரும்,

பாலச்சந்திரன் (குட்டிப்பாலி, கனடா), ரதி (கனடா), ஞானம் (நியூசிலாந்து), மாலினி (நியூசிலாந்து), சுபாசினி (டென்மார்க்), சுதாகரன் (நியூசிலாந்து), ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நரேஷ், புவனேஷ், திவ்யா, வித்யா, சிந்துஜா, திவாகரன், தாரிணி, சபேசன், கார்த்திகா, சியாமினி, சுகந்தன், ரனுசியன், விகாஷா ஆகியோரின் அன்பு பேரனுமாவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், யாவரும் ஏற்றுக்கொளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
ஜெயக்குமார் (கனடா) - 416 509 8059
சிவாஜினி பாலச்சந்திரன் (கனடா) – 416 242 5148
ரஞ்சினி ஞானம்  (நியூசிலாந்து) – 644 568 9760
மாலினி பிறேம்குமார் (நியூசிலாந்து) – 644 972 3196
சுபாசினி ரவீந்திரகுமார் (டென்மார்க்) – 456 046 4558
கீதன்ஜினி சுதாகரன் (நியூசிலாந்து) – 644 527 8545