மரண அறிவித்தல் - திரு ஆறுமுகம் உதயகுமார்

uthayakumar

மலர்வு 01.10.1956                உதிர்வு 07.12.2014

வல்வெட்டித்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும், லண்டன் மிச்சம் பகுதியை வதிவிடமாகவும் கொண்ட திரு ஆறுமுகம் உதயகுமார் அவர்கள் 07-12-14 அன்று, இறைவனடி சேர்ந்தார்.

இவர் காலஞ்சென்ற சரவணப்பெருமாள் ஆறுமுகம், இரத்தினகாந்தி ஆகியோரின் மகனும், காலஞ்சென்ற இளையபெருமாள் (பச்சைமால்), காசிவிசாலாட்சி ஆகியோரின் மருமகனும், ஜெயலட்சுமியின் அன்புக் கணவரும், மற்றும் காலஞ்சென்ற விஜயமோகன், விஜி, விவேகினி ஆகியோரின் பாசமிகு தந்தையும், ராஜ்குமார், கிருஷ்ணகுமார், ராதிகா(Australia), பிறேம்குமார், சிவகுமார், மேனகா(Canada) ஆகியோரின் பாசமிகு அண்ணனும், மற்றும் முருகதாசன்(Swiss), யோகதாசன்(Germany), ஜெயதாசன், கிருஷ்ணதாசன், விஜயலட்சுமி(Canada), காலஞ்சென்ற மோகனதாசன், பத்மலட்சுமி யோகலெட்சுமி, குகலட்சுமி, சிவதாசன், உதயதாசன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை 14-12-2014 அன்று காலை 9.00-10.30 மணிவரை Imperial Fields Bishopsford Road, Morden, Surrey, SM4 6BF  இல் நடைபெற்று 10.50 க்கு Lambeth Crematorium Blackshaw Road, Tooting, London, SW17 0BY( St Geoger’s Hospitalமுன்பாக) ல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.


தொடர்புகளுக்கு
பிறேம்குமார்(தம்பி)(இலண்டன்): - 075 5702 0102
கிருஷ்னகுமார் (தம்பி) (இலண்டன்): - 079 4727 9892
ராஜ் (தம்பி) (இலண்டண்): - 079 5677 2711
நகுலேஸ்வரன் (நந்தன்) சகலன் (இலண்டன்): - 079 3915 0908
உதயன் மைத்துணன் (இலண்டன்): - 079 4727 9892