மரண அறிவித்தல் - திருமதி செல்லச்சாமி வள்ளியம்மாள்

theiva

மலர்வு 25/05/1919                உதிர்வு 01/07/2013

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் இந்தியா திருச்சியில் வசித்து வந்தவருமாகிய திருமதி செல்லச்சாமி வள்ளியம்மாள் அவர்கள் 01..07.2013 திங்கட்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற செல்லத்துரை அம்மினிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும் காலஞ்சென்ற இரத்தினசாமி செல்லச்சாமி அவர்களின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற ஆனந்தவேல், கமலாம்பிகை, கோதண்டராணி, முருகராஜா, தவராஜசிங்கம், மாணிக்கலெட்சுமி ஆகியோரின் அன்புத்தாயாரும்,

கருணாணந்தசாமி அவர்களின் அன்புச் சகோதரியும் புஸ்பாஞ்சலிதேவியின் மைத்துணியும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 02.07.2013 செவ்வாய்க்கிழமை காலை திருச்சி கே.கே நகரில் உள்ள மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:

செ. தவராஜசிங்கம் - மகன்(கிளி) மொன்றியல் கனடா 001 514 736 5046  / 001 438 878 5889
கருணாணந்தசாமி - சகோதரன் மொன்றியல் கனடா 001 514 739 7685

valli

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com