மரண அறிவித்தல்: Dr.சோதிலிங்கம் மாணிக்கலிங்கம் (வண்ணக்கிளி)

vanakkilli

தோற்றம் 25.10.1935              மறைவு 23.02.2017

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சோதிலிங்கம் மாணிக்கலிங்கம் அவர்கள்  23-02-2017  வியாழக்கிழமை அன்று இறைவனடிசேர்ந்தார்.
அன்னார், காலஞ் சென்றவர்களான திரு. திருமதிசோதிலிங்கம் தம்பதிகளின் அன்புமகனும், காலஞ் சென்றவர்களான திரு. திருமதிபாலசுந்தரம் தம்பதிகளின் அன்புமருமகனும்,
கமலாவதிஅவர்களின்அன்புக்கணவரும், சுமதி(கனடா), அகலிகா(சுவிஸ்), வரதன்((பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகுதந்தையும்,
காலஞ்சென்ற Dr.பொன்னுச்சாமிப்பிள்ளை அவர்களின் பாசமிகுசகோதரரும், ஸ்ரீரங்கநாதன், தாசன், ஸ்ரீதேவி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பத்மாவதி, காலஞ்சென்ற இராஜேந்திரம், பாலேந்திரன், இராமச்சந்திரன் ஆகியோரின் அன்புமைத்துனரும்,
வைத்திலிங்கம், வினோதினி, சிவநாயகி ஆகியோரின் அன்புச்சகலனும், யாழினி, நர்த்தனா, ஓவியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
டானியல் அவர்களின் அன்புப்பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல்  26-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணி முதல் இல- 591, காலிவீதி, மகிந்தமலர்ச்சாலை கல்கிசைஎனும் முகவரியில் அஞ்சலிக்காகவைக்கப்பட்டு் அதனைத்தொடர்ந்து  பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்றுபின்னர்பி.ப 05:00 மணியளவில் கல்கிசை பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
No. 40/5, Hampden Lane, Colombo- 06.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
வரதன்(மகன்) — இலங்கை செல்லிடப்பேசி: +94779456582
பிரித்தானியா தொலைபேசி: +442033185052

vanakkilli