அந்தியேட்டி அழைப்பிதல் - திரு வேலன் புவனேசன்

sivapirakasam

அன்னை மடியில் 22/12/1951                ஆண்டவன் அடியில் 07/05/2013

velan

வல்வெட்டித்துறை நெடியகாடு. AGA ஒழுங்கையை வாழ்விடமாகவும், மாத்தளையைப் பிறப்பிடமாகவும், 20/1 பாலமுருகன் வீதி, LIC காலனி, கே கே நகர், திருச்சி .21, இந்தியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட லலிதா(தங்கச்சி அக்கா) அவர்களின் அன்புக் கணவர் வேலன் புவனேசன் அவர்களின் அந்தியேட்டி கிரியைகள் 22/05/2013 அன்று மேற்படி இல்லத்தில் இடம்பெறும். இவ்வைபவத்தில் கலந்து கொள்ளுமாறு உறவினர் நண்பர்களை அழைக்கிறோம்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்,
குடும்பதினர்.

மனைவிஇந்தியா +914316452210 / +919994539428
வசந்தன்(மகன்) — பிரித்தானியா +447440734670
கண்ணன்(மருமகன்) — பிரித்தானியா +447940711100
செல்வன்(மருமகன்) — சுவிட்சர்லாந்து +41765193561
வரதன்(மருமகன்) — பிரித்தானியா +447710599555
கிருஸ்ணா(மருமகன்) — பிரான்ஸ் +33634048835

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com