மரண அறிவித்தல்: திருமதி விமலாவதி இராசரெட்ணம்

தோற்றம் 28.10.1946              மறைவு 01.03.2016

வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், இலண்டனில் வசித்து வந்தவருமாகிய விமலாவதி இராசரெட்ணம் 01 - 03 - 2016ல் காலமானார்.

அன்னார் வைரமுத்து இராசரெட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சச்சிதானந்தம் பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற வைரமுத்து தங்கமுத்து (பருத்தித்துறை - திருகோணமலை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

திருமகள், பார்த்தீபன், கலைமகள் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அரவிந்தன், மஞ்சுளா, சிவநேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

திவாகர், தமிழினியன், இளமாறன், அமுதழகன் ஆகியோரின் ஆசை அம்மாச்சியும் ஆவார்.

காலஞ்சென்ற மீனாவதி, காலஞ்சென்ற சுப்பிரமணியம், சுந்தரேஸ், கமலறங்கன், காலஞ்சென்ற சுசீலாவதி, சுகுணாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற பழனிவேல், சுந்தரவதி, காலஞ்சென்ற ராஜசுந்தரம், பேபிரோசா , விமலாதேவி, பாலகுமாரன், காலஞ்சென்ற இராசலிங்கம், இராசமணி, இராஜேந்திரம், மகேஸ்வரி, உமாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற ராஜாமணி, திலகரெட்ணம், பதுமநிதி, காலஞ்சென்ற பாலசந்திரன், காலஞ்சென்ற கைலாயபிள்ளை ஆகியோரின் சகலியும்,

கணேசபாக்கியன் - ரூபசௌந்தரி, காலஞ்சென்ற குமரகுரு மலர் பூபதி, ரவீந்திரன் பிரேமராணி ஆகியோரின் சம்பந்தியுமாவர்.

அன்னார் விமலாவதி இராசரெட்ணம் (அம்மா) இறுதிக்கிரியைகள் 14.03.2016 அன்று மதியம் 12-1.30 மணிவரை நடைபெற்று தகனம் செய்யப்படும்.

இடம்: Hendon Crematoriam, Holders hill Road, Mill Hill, London NW7 1NB

பின்னர் அன்னாரது வீட்டில் இடம்பெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி: 67, Langworth Drive, Hayes, Middy UB4 0DA

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு: 0208 5618941
தீபன் - 0743 8217522
அம்மு - 0744 8792381
கலா - 41627519485