மரண அறிவித்தல் - திரு சரவணப்பெருமாள் விநாயகமூர்த்தி

vinayakam

மலர்வு 26.12.1936                உதிர்வு 08.06.2014

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சரவணப்பெருமாள் விநாயகமூர்த்தி இன்று (08.06.2014) காலமானார்.

அன்னார் சரவணப்பெருமாள் கனகம்மா தம்பதியினரின் புதல்வனும் மகாலக்சுமியின் அன்புக் கணவரும், செல்வநாயகி காலஞ்சென்ற யோகராஜா மற்றும் புஸ்பராணி, சிவராசா, ஜெயராசா ஆகியோரின் அன்புத் தந்தையும், தயாநிதிவேல், காலஞ்சென்ற சாந்தினி, தர்மரெட்ணம், இந்திரா, பிரியதர்ஷpனி, காலஞ்சென்ற நிலாணியா, சுமதி ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற சத்தியமூர்த்தி, காலஞ்சென்ற மாணிக்கவாசகம், காலஞ்சென்ற பவளக்கொடி, தர்மலிங்கம், சந்திரசேகரம் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09.06.2014 காலை 10 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று ஊறணி இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.
இத்தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்

vinayakam