மரண அறிவித்தல் - திரு இராமலிங்கம் யோகேஸ்வரன்

krishna

மலர்வு 12/06/193                உதிர்வு 10/03/2013

பருத்தித்துறை ஓடைக்கரை வீதியைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் யோகேஸ்வரன் அவர்கள் 10-03-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற குழந்தைவேலு(லைட் இஞ்ஜின் தம்பி அண்ணா) இராதா தேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,

வனிதா, சசிதரன், ஹரிதரன், கவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சத்தியநாரயணன், கஜன், அபிராமி, சுகுணா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாந்தா, மலர், ரஞ்சிதமலர், வளர்மதி, காலஞ்சென்ற அன்டன், காலஞ்சென்ற திருச்செல்வம், ஜஸ்டின், அருள்நாயகம், ஜெகநாதன், விமல், வைலட், ராணி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

துளசி, குலதிலகராஜா, சுவேந்திரலிங்கம், அட்சயபுவேந்திரமலை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சிறிக்குமார் பாமா, சித்தானந்தகுமார் கலைவாணி, கிருஷ்ணகுமார் கலைமதி, ஜெயானந்தம் பிறேமாராணி, உதயகுமார் சுமதி, சந்திரகுமார் ஷர்மிளா, ராஜ்குமார் ஆனந்தபவானி, விஜியராணி குருஷ்ணராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சஞ்சய், சஜந்த், ஜனனிகா, எழிலன், அபிஷேக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17/03/2013 ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
யோகேஸ்வரன் சசிகலா(மனைவி) — தொலைபேசி: +914312455869 இந்தியா
சத்தியநாராயணன் வனிதா(மகள்) — செல்லிடப்பேசி: +447877291540 பிரித்தானியா
யோகேஸ்வரன் சசிதரன்(மகன்) — செல்லிடப்பேசி: +16478654832 கனடா
கஜன் கவிதா(மகள்) — செல்லிடப்பேசி: +3232971826 பெல்ஜியம்
யோகேஸ்வரன் ஹரிதரன்(மகன்) — செல்லிடப்பேசி: +447985451027 பிரித்தானியா

yokes

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com