வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும் பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திருமதி தவமணிதேவி முருகதாசன் அவர்கள் 24.01.2012 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் முருகதாசனின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற குட்டிப்பிள்ளை, சம்பூரணம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற வடிவேலு, அன்னபூரணம் தம்பதியினரின் அன்பு மருமகளும், அமுதசெல்வியின் பாசமிகு தாயாரும், மனோகரின் அன்பு மாமியாரும், தினேஷ், தனுஷ், ழுகேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும். அப்பாத்துரை, அருட்சோதி, தர்மரெட்ணம்(வண்ணம்), லோகநாதன்(சீனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும், ரதி, பத்மராணி, ஜெயந்திமீரா, நறணி பேர்சா, ழுத்துலெட்சுமி, சிவனேசம், மாணிக்கவல்லி, புவனேஸ்வரி, வடிவாம்பிகை ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை(28.01.2012)யும், ஞாயிற்றுக்கிழமை(29.01.2012)யும், 2 PLACE DU PARC AUX CHARETTES, 95300 PONTOISE என்ற ழுகவரியில் பிற்பகல் 15:00 மணி தொடக்கம் 20:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்படும்.
இல 35 AVENUE DE VERDUN, 95310, SAINT-OUEN-L’AUMÔNE என்ற ழுகவரியில் உள்ள தகனசாலையில் மதியம் 12:00 மணிக்கு புதன்கிழமை(01.02.2012) தகனம் செய்யப்படும்.

அன்புடன் ஓர் அலசல் பாகம் மூன்று
அன்புடன் ஓர் அலசல் பாகம் இரண்டு
அன்புடன் ஓர் அலசல் பாகம் ஓன்று
இதை பிரசுரிக்க அனுமதி தந்ததற்கு சிங்கப்பூரில் வெளியிடப்படும் தங்கமீன் மின் சஞ்சிகை நடத்துனர்களுக்கு மிகுந்த நன்றிகளை வல்வை.கொம் தெரிவித்துக்கொள்கிறது.
புதுவருடத்தில் வாழ்த்துக்களுடன் வல்வை.கொம்
எம்மை அரவணைக்க காத்திருப்பது அன்னையும் அன்னைமண்ணாம் வல்வை மண்ணும்தான். PonSiva
குட்டிமணியண்ணா தனது நேரடிப்பார்வையில் வல்வெட்டித்துறையில் முன்னெடுக்கும் சமூக அபிவிருத்தித்திட்டம் Futsal (5-a-side football) Ground புட்சால் விளையாட்டு மைதானம். படங்கள் இணைப்பு
நெடியகாடு பிள்ளையார் நிர்வாக கணக்கு அறிக்கை Aug 2011
வல்வை இளைஞர் ஒருவரினால் தயாரிக்கப்பட்ட முழுநீளத்திரைப்படம் STAR 67. தனது கலைத்திறமையை நன்றாக வெளிப்படுத்தியுள்ள கதி செல்வகுமார் அவர்கற்கு எமது பாராட்டுகள். STAR 67
காற்றின் உதவியுடன் கடல்நீரைக்கிழித்து அமெரிக்காவிற்குள் அன்று நுழைந்தது அன்னபூரணி. அன்று அன்னபூரணியுடன் இணைந்து வந்த தண்ணீர்ச்சத்தம் போல AnnaPuranas உடன் இணைந்து வருவதுதான் Water Sound Picture ஆகும். இதன் முதலாவதுவெளியீடே ஸ்ரார் 67.
தமிழ்நீ.பொன்.சிவகுமாரன் (26.11.2011)
எமக்கு ஸ்ரீ பராசக்தி அம்மன் (மானாங்காணை) திருவிழா படங்ககளை எடுத்து அனுப்பிய அ.சதிஸ்வரன் ற்கு மிகுந்த நன்றிகள்
வல்வெட்டித்துறையில் அந்த அந்த இடத்தில இருப்பவர்கள் அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளின் படங்களை எடுத்து எமக்கு பின்வரும் ஈமெயில் (vdag01@gmail.com) இற்கு அனுப்பினால் நாம் அதை உங்களின் பெயர்களினூடாக வல்வை.கொம் இல் பிரசுரிப்போம். வல்வை.கொம் வல்வெட்டித்துறையில் இருக்கும் எல்லோரையும் பிரதிநிதிப்படுத்துவது, வல்வையில் உள்ள எல்லோரையும் வல்வை.கொம் உடன் இணைந்து சையற்படவேண்டும் என்று அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
எமக்கு கப்பலுடைய பிள்ளையார் திருவிழா படங்ககளை எடுத்து அனுப்பிய துஜேந்திரன் நிற்கு மிகுந்த நன்றிகள்
வல்வெட்டித்துறையில் அந்த அந்த இடத்தில இருப்பவர்கள் அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளின் படங்களை எடுத்து எமக்கு பின்வரும் ஈமெயில் (vdag01@gmail.com) இற்கு அனுப்பினால் நாம் அதை உங்களின் பெயர்களினூடாக வல்வை.கொம் இல் பிரசுரிப்போம். வல்வை.கொம் வல்வெட்டித்துறையில் இருக்கும் எல்லோரையும் பிரதிநிதிப்படுத்துவது, வல்வையில் உள்ள எல்லோரையும் வல்வை.கொம் உடன் இணைந்து சையற்படவேண்டும் என்று அன்புடன் கேட்டுகொள்கிறோம்.
-----------------------------------------------------------------------------------------------------
பாய்மரக்கப்பல்கள் வகைகளும் பிரிவுகளும் / Types of Sailing Ships
Annapooraniammal from Valvai ( Florance C Robinson) is a Hermaphrodite Brig
உத்தேச மீன்பிடித்துறைமுகம் / அன்னையின் அரவணைப்பில் / அபிவிருத்திக்கட்டமைப்புகள் / Valvai Fishing Harbour Logo 01 / Valvai Fishing Harbour Logo 02 
Valvai Thalam by Thamilnee.Pon.Sivakumaran more details...





