Home

Obituary Announcements

mangala

வல்வெட்டித்துறை ஆலடியை பிறப்பிடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நவரெத்தினம் மங்களாதேவி 22/02/2012 அன்று இறைவன் அடி சேர்ந்தார். அன்னார் நாகராசா நவரெத்தினத்தின் அன்பு மனைவியாரும். காலம் சென்றவர்களான ஆலடி வல்வெட்டித்துறையைச் சேர்ந்த குமாரசாமி இலட்சுமி அம்மாவின் அன்பு புதல்வியும், நாகராசா வள்ளியாச்சியின் அன்பு மருமகளும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23/02/2012 வியாழக்கிழமை 23/3 முதலாவது வீதி, இரண்டாவது ஒழுங்கை, லிங்கநகர் , திருகோணமலை இல்லத்தில் நடைபெற்று 4 மணியளவில் திருகோணமலை இந்து  மயானத்தில் பூதவுடல் தகனம்  செய்யப்படும் என்பதை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

நவரெத்தினம் - 0094262227108 / சாருமதி - 00442086897338 / சுதர்சன் - 0044 -7904776526 / சுஜீவன் - 0094778914276 / சுஜன் - 0094 778808442

பதினாறாவது நாள் அந்தியேட்டி அறிவித்தல் - திருமதி அன்னலெட்சுமி மால்மருகேசன் (பொன்னா)
ponna

அன்னார் காலஞ் சென்ற திரு: ஐயாத்துரை மால்மருசேனின் அன்பு மனைவியும், காலஞ் சென்றவர்களான திரு, திருமதி: சிவகுருப்பிள்ளை அவர்களின் அன்புமகளும், காலஞ் சென்றவர்களான திரு, திருமதி: சுப்ரமணியம் ஐயாத்துரை அவர்களின் அன்புமருமகளும், மற்றும் லலிதாபவானி, சுதர்சன் (ஜேர்மனி), ராதா (கனடா), தோகேசன்(அமரிக்கா), சுமதி(அமரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், பசுபதி, கலாரஞ்சனி; (ஜேர்மனி), ஜெயச்சந்திரன் (கனடா), சாந்தா (அமரிக்கா), பரமநாயகம் (அமரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற திருமதி.நவரெத்தினஅம்மாள்,  மற்றும் நவமணிஅம்மாள், நாரயணசாமி, ஆர். எஸ். சிவசுப்பிரமணியம், சீதாலக்ஷ்மி, கமலாதேவி, காலஞ்சென்ற திரு. தனபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், மற்றும் ப்ரணவன், நந்திகா, குமரன், மயூரன், ஜெகனியா, தர்ஷிகா, மனோஜ், திவ்யா  ஆகியோரின் அருமைப்பேத்தியுமாவார்.

Family (416-757-0631)

மரண அறிவித்தல் - திரு. நடராஜா கந்தசாமி (அத்தாமணி, இளையத்தான்) (இளைப்பாறிய நீர்ப்பாசன பொறியியலாளர்,Irrigation Engineer)
kandasamy

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு. நடராஜா கந்தசாமி (அத்தாமணி, இளையத்தான்) / (இளைப்பாறிய நீர்ப்பாசன பொறியியலாளர், Irrigation Engineer ) / (முன்னாள் பரிபாலனசபைத் தலைவர், கிளிநொச்சி கந்தசுவாமி கோவில். Former President of Administrative Office, Killinochi Kantha Swamy Kovil) / 11/02/2012 சனிக்கிழமையன்று மாலை 1 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம் சென்ற திரு திருமதி நடராஜா யோகாம்பிகை அவர்களின் அன்பு மகனும், காலம் சென்ற திரு திருமதி காத்தமுத்து நாகரத்தினம் அவர்களின் அன்பு மருமகனும், கமலாவதியின் அன்பு கணவரும், காலம் சென்ற ரகு,அமுதாரணி தம்பதிகளின் தகப்பனாரும், மாமனாரும், சுகுமாரனின் தந்தையாரும், கஸ்தூரியின் மாமனாரும், தர்நயா, கணாதிபன், பவன் ஆகியோரின் பேரனுமாவர்.

இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம்

parameswary

kilimami

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட  தண்டாயுதபாணி புஸ்பவதி (கிளி) அவர்கள் 03.02.2012ல் இறைபதம் அடைந்தார்.
அண்ணார் காலஞ் சென்ற தபால்அதிபர் வேலுப்பிள்ளை தண்டாயுதபாணி அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்றவர்களான நாகரெத்தினம் ரெத்தினம்மா இவர்களின் அன்புமகளும், காலம் சென்றவர்களான வேலுப்பிள்ளை (வேலுமுதலாளி) சம்பூரணத்தின் மருமகளும், காலம் சென்ற மணிமாலையின் பேத்தியுமாவார்.

தகவல் பிள்ளைகள்: சுரேஸ் வல்வை-00 94 772097321 -  00 94 21 300 7445, நரேன் லண்டன் - 0208 685 9794, தமயந்தி லண்டன் - 0208 648 3846, ஜெயந்தி கனடா – 001 450 689 1546
சகோதரன்: கிருஸ்னதாஸ் வல்வை – 00 94 776258547

இறுதிக்கிரிகைகள் பற்றிய விபரம் மீண்டும் அறியத்தருகிறோம்.

31ம்நாள் அந்தியேட்டி நினைவு நிகழ்வு - திரு.கோணலிங்கம் அமுதலிங்கம்
amuthan

எங்கள் அன்புஉறவின் இழப்பின்போது ஆறாத்துயரத்தில் தவித்து நாம் நின்றவேளையில் நேரிலும், தொலைபேசிமூலமும் ஆறுதல்தந்த அனைத்து உள்ளங்களுக்கும் எமது இதயம்கனிந்த நன்றிகளை இருகரம்கூப்பி தெரிவிப்பதுடன் 04.02.2012 அன்று நடைபெறஉள்ள அந்தியேட்டி நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

காலம்: 04.02.2012 (சனிக்கிழமை)
முற்பகல் 11மணிமுதல் பிற்பகல் 5மணிவரை

இடம்: NORTH MITCHAM ASSOCIATION
51, WOODLAND WAY,MITCHAM,CR4 2DZ

rasaluxmi

thavamani

வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும் பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திருமதி தவமணிதேவி முருகதாசன் அவர்கள் 24.01.2012 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் முருகதாசனின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற குட்டிப்பிள்ளை, சம்பூரணம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற வடிவேலு, அன்னபூரணம் தம்பதியினரின் அன்பு மருமகளும், அமுதசெல்வியின் பாசமிகு தாயாரும், மனோகரின் அன்பு மாமியாரும், தினேஷ், தனுஷ், ழுகேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும். அப்பாத்துரை, அருட்சோதி, தர்மரெட்ணம்(வண்ணம்), லோகநாதன்(சீனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும், ரதி, பத்மராணி, ஜெயந்திமீரா, நறணி பேர்சா, ழுத்துலெட்சுமி, சிவனேசம், மாணிக்கவல்லி, புவனேஸ்வரி, வடிவாம்பிகை ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை(28.01.2012)யும், ஞாயிற்றுக்கிழமை(29.01.2012)யும், 2 PLACE DU PARC AUX CHARETTES, 95300 PONTOISE என்ற ழுகவரியில் பிற்பகல் 15:00 மணி தொடக்கம் 20:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்படும்.

இல 35 AVENUE DE VERDUN, 95310, SAINT-OUEN-L’AUMÔNE என்ற ழுகவரியில் உள்ள தகனசாலையில் மதியம் 12:00 மணிக்கு புதன்கிழமை(01.02.2012) தகனம் செய்யப்படும்.

2nd year

amuthan

வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கோணலிங்கம். அமுதலிங்கம்.அவர்கள் 05.01.2012 அன்று இறைவனடி சேர்ந்தார்.

கிரிகை:- 12.01.2012 வியாழன் பி.ப 1.00 மணி முதல் 2.30 மணி வரை
முகவரி:- North Mitcham Association Club,  51 Woodland Road,  Mitcham, Surrey, CR4 2DZ
நல்லடக்கம்:- 12.01.2012 வியாழன் பி.ப 3.30 மணி முதல் 4.00 மணி வரை
முகவரி:- Lambeth Crematorium,Blackshaw Road, Tooting, SW17 0BY

தொடர்புகளுக்கு

puvanes

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பிலிப்பைன்ஸ், இந்தியா, பிரித்தானியா ஐ வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரராஜா சின்னத்தம்பி அவா்கள் 03.01.2012 செவ்வாய்க்கிழமை அன்று பிலிப்பைன்ஸ் இல் இறைவனடி சேர்ந்தார்.

தொடர்புகளுக்கு
நேருஜி - Philippines : +6328207832
கணேஷ் - India : +918026420260
தவராஜா - London : +442086727048
நகேஸ்வரராஜா ராஜ்குமார் - Canada: +19055541804

நிகழ்வுகள்: தகனம்/நல்லடக்கம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/01/2012, 04:00 பி.ப
முகவரி: Trinity Funeral Crematorium, Manila, Philippines

janu

இலண்டனைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்லி ஜானு.ஜெகதீஸ்வரன் அவர்கள் 30.12.2011 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் வல்வெட்டித்துறை மதவடியைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட ஜெகதீஸ்வரன்.(அப்பர்).மங்கயற்கரசி(சூட்டி) ஆகியோரின் அன்பு மகளுமாவார்.

கிரிகை:- 05.01.2012 வியாழன் காலை 10.00 மணி முதல் 12.30 மணி வரை முகவரி:- Imperial Fields, Bishopford Road, Morden, Surrey, SM46BF (Tooting Mitcham football club)

நல்லடக்கம்:- 05.01.2012 வியாழன் பி.ப 1.00 மணி முதல் 1.30 மணி வரை முகவரி:- Streatham Park Cemetery, Rowan Road, Streatham SW16 5JG தகவல்: பெற்றோர் தொடர்புகளுக்கு:

panchalingam

markandu
மரண அறிவித்தல் - திரு கந்தசாமி உருத்திராபதி (இளைப்பாறிய நீர்ப்பாசன பொறியியலாளர், Retired Civil Engineer, Irrigation Dept.)
ruthirapathy

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி உருத்திராபதி  அவர்கள் 15-12-2011 வியாழக்கிழமை அன்று காலமானார்.அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தசாமி - தங்கம்மா - நவரத்தினம் தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்றவர்களான தருமரத்தினம் (தங்கவேலாயுதம்), இராசரத்தினம் தம்பதிகளின் மருமகனும், காலஞ்சென்ற பூரணரத்தினத்தின் (தங்கக்கிளி) அன்புக்கணவரும்.  குகலட்சுமி, ரூபலட்சுமி, சேகர், காலஞ்சென்ற சுதாகர், காலஞ்சென்ற சிறீதர், காலஞ்சென்ற உதயலட்சுமி, யசோதர், கஜலட்சுமி ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார்.

இறுதிக்கிரியைகள் 17-12-2011 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 1:00 மணிக்கு வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்தில் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

makeswary

வல்வெட்டிதுறையை பிறப்பிடமாகக் கொண்ட திருமதி மகேஸ்வரி அம்மா  01/12/2011  இல் இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலம்சென்ற வ. இராமசாமிப்பிள்ளை  இராசரத்தினம் தம்பதிகளின்  அன்பு மகளும். காலம்சென்ற மாணிக்கம் நடனசிகாமணி  (accountant) அவர்களின் அன்பு மனைவியும். ரஞ்சினி (ராணி), சுலோசனா ( லலி), குலேந்திரன் (மோகன்), ஜமுனா, பாலேந்திரன் (பாலு) ஆகியோரின் பாசம்மிகுந்த தயாரும்  யோகனந்தவேல், சன்முகவடிவேல், மகேந்திரதாஸ்,  இந்துமதி, சுபசாந்தி ஆகியோரின் அன்புமாமியாரும் ஆவார்.

தகவல் குடும்பத்தினர்

visvalingam

அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் எதிர் வரும் 29.11.2011 செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணி முதல் மாலை 4.30 மணிவரை Jubilee Hall, Green Lane, Morden, SM4 6SS என்னும் முகவரியில் நடைபெறவுள்ளது. உற்றார் உறவினர் நண்பரகள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்

sivalingam

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வேம்படி வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. இளையபெருமாள் சிவலிங்கம் அவர்கள் 12.11.2011 அன்று காலமானார்.
அன்னாரின் பூதவுடலுக்கு 17.11.2011 அன்று ஈமைக்கிரிகைகள் நடைபெற்று, காலை 09.00 மணியளவில் வல்வை உறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல்:
இ.அமரசேனாபதி(அமரி), வல்வை: 00 94772309561
சி.செந்தூரன், லண்டன்: 00 44 7999790890

நீங்காத நினைவுகளுடன் ஓராண்டு நினைவஞ்சலி - திரு. சோமசுந்தரம் சுப்ரமணியம் (சுப்பண்ணா)
subramaniyam

சோமசுந்தரம் சுப்ரமணியம் காலம் :- 11.11.2011 (வெள்ளி)

நீங்காத நினைவுகளுடன் ஓராண்டு நினைவஞ்சலி

31ம் நாள் நினைவு அஞ்சலியும், நன்றி நவிலலும் - திரு.சண்முகசிகாமணி நடனசிகாமணி
sihamani

எங்கள் ஐயா, திரு.சண்முகசிகாமணி நடனசிகாமணி அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு நேரில் வந்தும், தொலைபேசி மூலமும் ஆறுதல் வார்த்தைகளையும் அனுதாபச் செய்திகளையும் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், வேறு பலவகைகளிலும் உதவி புரிந்தவர் களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில்

எதிர் வரும் திங்கட் கிழமை (7 -11 -2011) அன்று காலை அவரது இல்லத்தில் கிரியைகள் நடைபெற்று பின்னர் பிற்பகல் 1.00 மணி – 5.00 மணி வரை

St Barnabas Community Centre,
Gorringe Park Avenue,
Mitcham,
Surrey, CR4 2DJ

ஏன்ற முகவரியில் நடைபெறும் அஞ்சலி நிகழ்விலும், மதியபோசனத்திலும் பங்குகொள்ளு மாறு உறவினர்களையும் நண்பர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

மரண அறிவித்தல் - திரு கதிர்காமலிங்கம் பஞ்சலிங்கம்(கண்ணன்)
kannan

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கதிர்காமலிங்கம் பஞ்சலிங்கம்(கண்ணன்) அவர்கள் 02-11-2011 புதன்கிழமை அன்று இலண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார் அகிலாவின் அன்புக் கணவரும், அர்ச்சுன் அபிதா ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06.11.2011  ஞாயிறு காலை 08.30 மணிக்கு அவரது இல்லத்தில் (20, Merlins Avenue, South Harrow on Sunday, 08.30 )இடம்பெற்று.

பின்னர் காலை 11.30 மணியளவில் அவரது பூதவுடல் Cremation: Green Crematorium, South Harrow கோல்டேர்ஸ் கிறீன (Golders Green Crematorium, Hoop Lane, NW11 7NL) இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

sihamani

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.ந.சண்முகசிகாமணி அவர்கள் 08-10-2011 அன்று இலண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னாரின் பூத உடல்  18.10.2011 செவ்வாய்க்கிழமை  Imperial Fields, Bishopsford Road, Morden, Surrey SM4 6BF முகவரியில் அமைந்த மண்டபத்தில் காலை 9.30 முதல் 12.30 வரை பார்வைக்கு வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் செய்யப்பட்டு மதியம் 1.15 அளவில் Lambeth Crematorium, Blackshaw Road SW17 0BY (Near St.Georges Hospital)  தகனம் செய்யப்படும்.

maheswary

வல்வெட்டித்துறை உடையாமணல்ஒழுங்கையைச் சேர்ந்த மகேஸ்வரி அவர்கள் 26.09.2011திங்கள்கிழமை காலமானார். இவர் காலம் சென்ற இறங்கநாதசாமியின் அன்பு மனைவியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல்அவரது இல்லத்தில் இருந்து 29.09.2011 வியாழக்கிழமை 4 மணிக்கு ஈமை கிரியைகளின் பின்பு ஊறனி மயானத்தில்நல்லடக்கம் செய்யப்பட்டும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுகொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம். தகவல் குடும்பத்தினர்

aravinthan

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரிபுரசுந்தரி கந்தசாமி அவர்கள் செப்டம்பர் மாதம் 23ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் பூதவுடல் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் 9 மணி வரை  Midland and Sheppard Ave Scarborough வில் அமைந்துள்ள Ogden Funeral Home இல் பார்வைக்காக வைக்கப்பட்டு திங்கட்கிழமை மதியம் தகனக்கிரியைகள் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

aravinthan

பொலிகண்டி வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட இராமச்சந்திரன்.(பூமாலை). அரவிந்தன்(அண்ணாமலை)20.08.2011 சனிக்கிழமை அன்று அகால மரணமானார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். தகவல். குடும்பத்தினர்.
இரமச்சந்திரன்- தந்தை. தொலைபேசி :- 0094213735537
இராஜகுமார்:- சித்தப்பா. தொலைபேசி:- 07904993535
இராஜசிங்கம்:- சித்தப்பா. தொலைபேசி:- 07983600913
அமுதா:- சகோதரி. தொலைபேசி:- 07404679236

thana

அமரர் சிவகுருமூர்த்தி தனபாலசிங்கம்
(ஓய்வுபெற்ற மதிப்பீட்டு பரிசோதகர், கொழும்பு மாநகரசபை)
வல்வை வர்த்தகர் சங்க செயலாளர்

நாளை செவ்வாய்க்கிழமை (16.08.2011)அன்று நடைபெறவுள்ள அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அழைக்கின்றோம். 'சுவர்ணலதா பவனம்', தெணியம்பை வீதி, வல்வெட்டித்துறை
தொ.பே: 021 226 4391

kanagasabai

திருகோணமலையை பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையையும், திருகோணமலையையும் வசிப்பிடமாகக் கொண்ட திரு. தம்பிராஜா தேவசிகாமணி அவர்கள் 21.06.2011 அன்று திருகோணமலையில் அகால மரணமடைந்தார். அன்னார் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திரு. திருமதி ஆறுழுகக்கடவுள்(பழனி அண்ணா) அம்பிகாரெத்தினம் தம்பதிகளினதும், காலஞ்சென்ற நாராயணசாமி இராஜேஸ்வரி தம்பதிகளினதும் மருமகன்.

21.07.2011 வியாழக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் (456, திருஞான சம்பந்தர் வீதி, திருகோணமலை) நடைபெறவுள்ள சபிண்டீகரண கிரியைகளிலும், மதியபோசனத்திலும் கலந்து கொண்டு, அன்னாரது ஆத்மசாந்திக்காக பிரார்த்திக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

thanaluxmi

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் திருச்சி வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அன்னலட்சுமிஅம்மா நவரத்தினசிங்கம அவர்கள் 14-06-2011 செவ்வாய்கிழமை அன்று காலமானார். தொடர்புகள்:

  • நவீந்திரன் (London) 00 44 208 641150
  • ரூபமலர் (Trichy) 996 256 7064
  • ரவீந்திரன் (Australia) 00 612 8065 3714
thanaluxmi

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீரங்கநாதன் தனலட்சுமி அவர்கள் 13-06-2011 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சிங்காரவடிவேல், சின்னமணி தம்பதியரின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. இரத்தினவடிவேல் தம்பதியரின் மருமகளும், காலஞ்சென்ற ஸ்ரீரங்கநாதன் அவர்களின் துணைவியாரும்,

கிரிகை: ஞாயிற்றுக்கிழமை 19/06/2011, 09:00 மு.ப — 11:30 மு.ப JACK CORNWELL COMMUNITY CENTRE, JACK CORNWELL STREET, MANOR PARK,LONDON E12 5NN

நல்லடக்கம: ஞாயிற்றுக்கிழமை 19/06/2011, 12:00 பி.ப MANOR PARK CREMATORIUM, SEBERT ROAD, LONDON E7 0NP

மரண அறிவித்தல் - திரு கனகசபை கனகராஜா
kanagasabai

வல்வெட்டித்துறையை வதிவிடமாகவும், பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், தற்போது இந்தியா திருச்சியில் வாழ்ந்துவந்தவருமான கனகசபை கனகராஜா அவர்கள் 21-05-2011 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23-05-2011 திங்கட்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் நடைபெற்று, இந்தியா திருச்சியில் தகனம் செய்யப்படும். தகவல் : குடும்பத்தினர

gnanambihi

நெடியகாடு வல்வெட்டித்துறையைப் பிறப்பி;டமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சக்திவேல் ஞானாம்பிகை 19.05.2011 அன்று திருகோணமலையில் காலமானார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம். தகவல்: குடும்பத்தினர்

மரண அறிவித்தல் - திருமதி பூரணலக்ஸ்மியம்மா  வைரமுத்து (பூரணம் அக்கா)
pooranam

வல்வெட்டித்துறை நெடியகாடு தெணி ஒழுங்கையைச் சேர்ந்த பூரணலக்ஸ்மிஅம்மா (பூரணம்) வைரமுத்து அவர்கள் 14.05.2011 சனிக்கிழமை கனடா (Toronto) வில் காலமானார்.

அன்னாரின் பூதவுடல் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 5.00 மணி முதல் முன்னிரவு 9.00 வரை  3280 Sheppard Ave அமைந்துள்ள Highland Funeral Home இல்  பார்வைக்கு வைக்கப்பட்டு புதன்கிழமை காலை 8.30 தொடக்கம் 10.30 வரை நடைபெறும் இறுதிக்கிரியைகளுடன் அதே இடத்தில் தகனம் செய்யப்படும்.

மரண அறிவித்தல் - திரு சி.பு தேவராசா (இளைப்பாறிய இ.போ.ச நடத்துனர் )

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-05-2011 திங்கட்கிழமை அன்று காலை 7.30 மணிக்கு இல 43, 5வது பிரதான சாலை, ஸ்ரீனிவாச நகர், வயலூர் வீதி, திருச்சி என்ற முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் பூதவுடல் திருச்சி காவேரி கரையின் ஓயாமரி மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
தகவல் குடும்பத்தினர்...

இரண்டாம் ஆண்டு நினைவலைகள் - பத்மநிதி பிரேமச்சந்திரன்
pathmanithi

சிதறிய முத்துக்கள் போல் உங்கள் சிரிப்பொலி
இதை இனி எப்போது கேட்போமா

உங்கள் ஆத்மா சாந்தியடைய
வல்வை முத்துமாரி அம்மனை பிரார்த்திக்கிறோம்
இங்ஙனம் குடும்பத்தினர்  

mahaluxmi

வல்வை அம்மன் கோவிலடி சிவகுரு வித்தியாசாலை பிறப்பிடமாக கொண்ட காலம் சென்ற திரு கனகசபை அவர்களின் துணைவியார்
திருமதி கனகசபை மகாலட்சுமி அவர்கள் 13.04.2011 புதன்கிழமை இறைவன் திருவடியடைந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17.04.2011 ஞாயிற்றுகிழமை இந்தியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

Nagapooshani 1st year

எமது அன்பு அன்னையின் வீட்டுக்கிருதிய நிகழ்வுகள் 10.04.2011 அன்று லண்டனில் நடைபெறும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் மதிய போசனத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி !
கணேஷ்: +44 (0) 208 648 5138 / அமுது : +44 (0) 208 672 0598
1ஆம் ஆண்டு நினைவஞ்சலி

thevanna

வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும் வவுனியா புதுக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் வாமதேவன் (தேவண்ணா) 05.03.2011 சனிக்கிழமை காலை இறைபதம் அடைந்தார்.

அன்னாரின்  ஈமக்கிரியைகள் 05.03.2011 ஞாயிற்றுக்கிழமை காலை வவுனியாவில் நடைபெறும்.

sivamani

காட்டுப்புலம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திருமதி. சிவமணி தர்மலிங்கம் (சீனியம்மா) அவர்களுடைய அந்தியேட்டிக் கிரியைகள் 26.2.2011 சனிக்கிழமை முற்பகல் 2/111 கரீம் நகர் பெரியார்சாலை பாலவாக்கத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெறும் என்பதை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

parameswary
வல்வெட்டித்துறை ஆலடியை பிறப்பிடமாகவும் சிலாபம் குசலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சபாரத்தினம் பரமேஸ்வரி 24.02.2011 அன்று இறைவன் திருவடியடைந்தார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் 27.02.11 ஞாயிற்றுக் கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பிற்பகல் 4 மணி அளவில் சிலாபம் கருக்குப்பனை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
மரண அறிவித்தல் - வேலுப்பிள்ளை பார்வதி அம்மா
parwathy amma

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்.

vetri
மரண அறிவித்தல் - பருத்தித்துறை 'ஓடக்கரை பேச்சி அம்மன்' ஆலயத்தின் திருத்தொண்டர் சந்திரசேகரம்
ss
பருத்தித்துறை ஓடக்கரையை பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறையை புகுந்தவிடமாகவும் கொண்ட வைரமுத்து சந்திரசேகரம் 15 மாசி 2011 செவ்வாய்க்கிழமை முன்னிரவு 7மணியளவில் இறைவன் திருவடியடைந்தார்.
sathyamoorthy
வல்வெட்டித்துறை தெணியம்பையை   பிறப்பிடமாகவும் ஊரி ஊறணியை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் சத்தியமூர்த்தி 18.02.2011 வெள்ளிகிழமை அன்று காலமானார்.

பிரிந்தோம்......பெருமகனை!... pon vallipuram வல்வை மைந்தன் உயர்திரு.பொன்.வல்லிபுரம் Pon Vallipuram

sivamani

காட்டுப்புலம் வல்வெடடித்துறையைச் சேர்ந்த திருமதி சிவமணி தர்மலிங்கம் (சீனியம்மா) அவர்கள் 27.01.2011 இல் தமிழகம் சென்னையில் சிவபதமடைந்தார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30.01.2011 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 1.00 மணியளவில் நடைபெற்று பெசண்ட் நகர் மின்மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. இதனை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.

vallipuram ........மரண அறிவித்தல் -  திரு பொன்னுத்துரை வல்லிபுரம் Pon Vallipuram JP, Retired Senior Customs' Officer, and a Philanthropist passed away. Chief Trustee of Mayurapathy Amman, Colombo.
panchalingam
  • Pon Vallipuram a retired senior Customs' Officer, JP and a philanthropist
  • Pon Vallipuram, Chief Trustee of Mayurapathy Sri Paththirakali Amman Temple
  • Pon Vallipuram has passed away 11pm Sunday 30th Jan 2011
rathi

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் தற்போது இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ரதிதேவி இரத்தினவடிவேல் அவர்கள் 18.01.2011 செவ்வாய்க்கிழமை சிவபதமடைந்தார். அன்னாரின் பூதவுடல் ஆதம்பாக்கம் மயானத்தில் 23.01.2011 ஞாயிறு
மதியம் 12 மணியளவில் தகனம் செய்யப்படும்.

amba
இலங்கை வல்வெட்டித்துறை குச்சம் வீதியை பிறப்பிடமாகவும் இந்தியாவில் (திருச்சி) வசித்தவருமான பழனிவேல் தம்பதியரின் அன்புமகள் அம்பிகாவதி ( அம்பா) அவர்கள் இந்தியாவில் 16/01/2011 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் சரவணமுத்துவின் அன்பு மனைவியும் மதுரந்தி மதுசிந்துஜா மதுகீர்த்தி ஆகியோரின் அன்பு தாயாரும் செல்லத்துரைசாமி ஆனந்தகுமாரன் நந்தாவதி சுகிர்தவதி உருத்திரகுமாரன் மஞ்சுளாவதி ஆகியோரின் அன்பு சகோதரியும்  நவஜீவனின் அன்பு மாமியாரும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் விரைவில் அறியத்தரப்படும்.
panchalingam
இலங்கை வல்வெட்டித்துறை தெணியம்பையை பிறப்பிடமாகவும் கனடாவில் வசித்தவருமான பழனியாண்டி தங்கனம்மாவின் மகன் பஞ்சலிங்கம் (கிளி அண்ணா) அவர்கள் கனடா டொரொன்டோவில் (07.01.2011 இரவு 6.40 மணிக்கு) இயற்கை மரணம் எய்தினார். அன்னாரின் பூதவுடல் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 7 மணி வரை 3263 Derry Road E, Malton – ல் அமைந்துள்ள Benisasia Funeral Home  – ல் பார்வைக்காக வைக்கப்பட்டு 10 ம் திகதி திங்கட்கிழமை காலை 11.30 மணி முதல் 2 மணி வரை ஈமைக்கிரியைகள் நடைபெற்று பின்னர் 737 Dundas St E., Mississauga இல் அமைந்துள்ள St. John Dixie Cemetery இல் தகனம் செய்யப்படும்.
visva
நடராஜாவீதி வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சூரியகாந்தி மார்க்கண்டு அவர்கள் 07.01.2011 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.அன்னாரின் பூதவுடல் 09.01.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்து செல்லப்பட்டு திருச்சி ஓயாமரி மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
visva
09.01.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணி முதல் மாலை 3.00மணிவரை. St Helier Community Association, Hill House, Bishopsford Road, Morden, SM4 6BL, இல்அமைந்துள்ள மண்டபத்தில் நடைபெற இருக்கும் ஆத்ம சாந்திப் பிராத்தனையிலும் மதிய போசனத்திலும் பங்குபற்றுமாறு அனைவரையும் அன்புடன் வேண்டிக்கொள்கிறோம்.
ilayaperumal

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வதிவிடமாகவும் கொண்ட இளையபெருமாள் அருணாசலேந்திரர் அவர்கள் 26-12-2010 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-12-2010 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் ஊறணி இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.

visva
விஸ்வலிங்கம் வைரமுத்து (குட்டிப்பழம்)
ஜனனம் 22.03.1963 இறைவனடி 10.12.2010
அன்னாரது ஈமக்கிரியைகள் 16 /12 /2010 வியாழக்கிழமை காலை 11:00 மணிதொடக்கம் மதியம் 13:00 மணிவரை Mitcham Goringepark Church Hall (St Barnabas Community Center, Thirsk Road, Mitcham, CR4 2BD ) இல் நடைபெற்று, பின்னர் மதியம் 13:30 மணிக்கு Streatham vale, South London crematorium (Streatham Park Cemetery, Rowan Road, London, SW16 5JG) இல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
a

31 ஆம் நாள் நினைவு அஞ்சலியும் நன்றி நவிலலும்
04.12.2010 சனிக்கிழமை பகல். 3300 Mc. Nicolle Avenue, Scarborough (Middlefield & Mc. Nicolle) இல் அமைந்துள்ள Baba Banquet மண்டபத்தில் நடைபெற இருக்கும் அன்னாரது ஆத்ம சாந்திப் பிராத்தனையிலும், மதிய போசனத்திலும் பங்கு பற்றிச் செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

மரண அறிவித்தல் - திரு.சுப்ரமணியம் (மணி) நாகமுத்து 
L:\DCIM\100NCD80\DSC_2748.JPG
மரண அறிவித்தல்- திரு.சுப்ரமணியம் நாகமுத்து
தோற்றம்- 04.20.1928    மறைவு-11.04.2010 மறைந்த தபால் அதிபர் திரு.நாகமுத்து சிவகாமி தம்பதியரின் மகன் திரு.சுப்ரமணியம் நாகமுத்து அவர்கள் கனடாவில் காலமானார். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் Pickering Canada வில் வசித்தவரும் ஆவர். தொடர்புகளுக்கு - 905 239 5563 .மரண அறிவித்தல்

sachi

j&r

R.ஜெயவீரசிங்கம், ரத்தினவடிவேல் ஞானசேகரம் இருவரும் திருச்சியில் மோட்டார்சைக்கிளில் பயணம்செய்து கொண்டிருந்த போது லாரியுடன் மோதி நேற்று 27th Oct 2010 அன்று அகால மரணத்தை தழுவிக் கொண்டனர்.

மரண அறிவித்தல் - திரு. சோமசுந்தரம் சுப்ரமணியம் (சுப்பண்ணா)
L:\DCIM\100NCD80\DSC_2748.JPG

வல்வெட்டித்துறை நெடியகாட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  திரு. சோமசுந்தரம் சுப்ரமணியம் (சுப்பண்ணா) அவர்கள் (24.10.2010) ஞாயிறன்று சிவபதமடைந்தார்.

அன்னாரது ஈமைக்கிரிகைகள் 26.10.2010 செவ்வாயன்று ஊறணி இந்து மயானத்தில் நடைபெறும் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். .மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் - திருமேனிப்பிள்ளை சிவானந்தநாயகி
L:\DCIM\100NCD80\DSC_2748.JPG

வல்வெட்டித்துறை சிவன்கோவிலடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமேனிப்பிள்ளை சிவானந்தநாயகி அவர்கள் இன்று (2010-10-20) காலமாகிவிட்டார்.

அன்னாரது இறுதிக்கிரிகைகள் இனறு மாலை 4.00மணியளவில் ஊறணி இந்து மயானத்தில் நடைபெறும். இவ்அறிவித்தலை உற்றார், உறவினற்கள், நண்பர்கள் மற்றும் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வோண்டுகின்றோம்..மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் - கனகரத்தினம் விஜயகுலசிங்கம்  (பீஸ் குட்டி)
L:\DCIM\100NCD80\DSC_2748.JPG

வல்வெட்டித்துறை ஊரணியை பிறப்பிடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் இந்தியா மண்டபம் முகாமில் வசித்து வந்தவருமான கனகரத்தினம் விஜயகுலசிங்கம் (பீஸ் குட்டி) 16/10/2010 நாள் அன்று அகால மரணமானார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17/10/2010 அன்று மண்டபம் முகாமில் நடைபெற்றது என்பதனை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவர்க்கும் அறியத்தருகிறோம்.மரண அறிவித்தல்

அரி மாஸ்டர் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
L:\DCIM\100NCD80\DSC_2748.JPG
a01
மரண அறிவித்தல் - தேவாஞ்சலி,  நவநீதன் அவர்களின் அன்பு புதல்வன் சாதுரியன்
L:\DCIM\100NCD80\DSC_2748.JPG

தேவாஞ்சலி (வல்வெட்டித்துறை)  நவநீதன் (முல்லைத்தீவு) அவர்களின் அன்பு புதல்வன் சாதுரியன் 6th Oct 2010   அன்று காலமானார் இவரது வயது 2 வருடம் 10 மாதம் ஆகும். இந்தியாவில்  வசிக்கும் இவரது தாய்மாமன் மயூரதன் மிகுந்த மனவருத்தத்துடன் இச்செய்தியை உறவினருக்கு அறியத்தருகிறார். மரண அறிவித்தல்

மரண அறிவித்தல் - திருமதி ஸ்ரீதரன் ராதாலெட்சுமி
L:\DCIM\100NCD80\DSC_2748.JPG
மதவடி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஸ்ரீதரன் ராதாலெட்சுமி் அவர்கள் 01.10.2010 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் சனிக்கிழமை, (02.10.2010) காலை அவரது இல்லத்தில் நடைபெற்று, 10.00 மணியளவில் பூதவுடல் ஊறணி மயானத்தில் தகனம் செய்யப்படும். அன்னாரின் ஈமக்கிரியைகள்.

மரண அறிவித்தல் - திருமதி முத்துலக்ஷ்மி இரத்தினசிங்கம்
L:\DCIM\100NCD80\DSC_2748.JPG

தெணியம்பை, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த முத்துலக்ஷ்மி இரத்தினசிங்கம் அவர்கள் 15.09.2010 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் வெள்ளிக்கிழமை, (17.09.2010) 10.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக ஊறணி மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். அன்னாரின் ஈமக்கிரியைகள்.

மரண அறிவித்தல் திருமதி.  பத்மலோசனா ராமச்சந்திரன்  தோற்றம்: Dec-29-1948  மறைவு:Aug-26-2010
L:\DCIM\100NCD80\DSC_2748.JPG
அன்னாரின் பூதவுடல்  ஆகஸ்ட் மாதம் 28 ம் திகதி சனிக்கிழமை  மாலை 4  மணிதொடக்கம் 8  மணிவரை இல 4164  Sheppard  Ave  East  இல் அமைந்துள்ள Ogden  Funeral  Home  இல்  பார்வைக்காக வைக்கப்பட்டு, மறுநாள்  ஞாயிற்றுக்கிழமை காலை 9  மணிதொடக்கம் 11 மணிவரை  அதே இடத்தில்     ஈமைக்கிரியைகள் நடைபெற்று, பின்னர்  நண்பகல் 12   மணியளவில்   இல 1200  Haines  Street ,  Bowmanville இல் அமைந்துள்ள Bowmanville Crematorium  இல்   தகனம் செய்யப்படும்.

மரண அறிவித்தல் திருமதி. பத்மலோசனா ராமச்சந்திரன்

அந்தியேட்டி அழைப்பிதழும் நன்றி நவிலலும்!.... திருமதி. நித்தியானந்தவேல் கமலாம்பிகை
L:\DCIM\100NCD80\DSC_2748.JPG

வல்வெட்டித்துறை ஊறணியைச் சேர்ந்த திருமதி கமலாம்பிகை நித்தியானந்தவேல் அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 03/08/2010 செவ்வாய்கிழமை அன்று நடைபெறஉள்ளது.

அந்தியேட்டி அழைப்பிதழும் நன்றி நவிலலும்

மரணஅறிவித்தல் - வல்வெட்டித்துறை திரு கிட்டிணசாமி ஞானவேல் 
L:\DCIM\100NCD80\DSC_2748.JPG

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் , ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கிட்டிணசாமி ஞானவேல்  அவர்கள் 23.07.2010 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னாரின் தகனக் கிரியைகள் வியாழக்கிழமை 29/07/2010, 01:15 பி.ப — 03:30 பி.ப Haubtfriedhof ispringerstrsse 42, 75177 Pforzheim. நடைபெறும்.

மரண அறிவித்தல் - திருமதி. நித்தியானந்தவேல் கமலாம்பிகை
a
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், காலம் சென்ற சின்னத்துரை நித்தியானந்தவேல் அவர்களின் அன்பு மனைவியும் காலம்சென்ற நமசிவாயம் மாரிமுத்து தம்பதிகளின் அன்புமகளுமாவார். 4.7.2010 ஞாயிற்றுக்கிழமை சிவபதம் அடைந்தார்.்.

இவருடைய இறுதிக்கிரியைகள் 08.07.2010 வியாழக்கிழமை தமிழ்நாடு சென்னையில் நடைபெறும்.

மரண அறிவித்தல் - திருமதி சிதம்பரநாயகி வைரமுத்து 
a
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக கொண்ட காலம்சென்ற தென்மரவாடி கிராமசேவகர் வைரமுத்து அவர்களின் அன்பு மனைவியார் அவர்கள் 04.06.2010 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

தகவல் குடும்பத்தினர்

மரண அறிவித்தல் - திருமதி நடராசா சரோஜினிதேவி
a
வல்வெட்டித்துறை பொலிகண்டியைச் சேர்ந்தவரும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா சரோஜினிதேவி அவர்கள் 26.05.2010 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னாரின் பூதவுடல்  28.05.2010 வெள்ளிக்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் இந்தியா AVM மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

மரண அறிவித்தல் - திருமதி  வீரகத்திபிள்ளை   காந்தபூவதியம்மா  (அம்மாசிபிள்ளை)
a
வல்வெட்டித்துறை தெனியம்பையை பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட  திருமதி வீரகத்திபிள்ளை காந்தபூவதியம்மா (அம்மாசிபிள்ளை) அவர்கள் 20/05/2010 வியாழக்கிழமை அன்று காலமானார்.

இறுதி கிரியை 22/05/2010  சனிக்கிழமை நடைபெறும்.

மரணஅறிவித்தல் - வல்வெட்டித்துறை திரு மயில்வாகனம் வெங்கடாசலம்பிள்ளை
L:\DCIM\100NCD80\DSC_2748.JPG

வல்வெட்டித்துறை சிவகுரு வித்யாசாலை வீதியைச் சேர்ந்த மயில்வாகனம் வெங்கடாசலம்பிள்ளை (தொண்டமானாறு செல்வச்சந்நிதி அடியார் மட நிர்வாகி) அவர்கள் 11.05.2010 செவ்வாய் கிழமை அன்று காலமானார்.

அன்னாரின் தகனக் கிரியைகள் 13.05.2010 அன்று ஊறணி இந்து மயானத்தில் நடைபெறும்.

அமரர் ஜெயச்சந்திரன்  ஜெயவதனா (குட்டியா) 1ம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் 09/05/2010
L:\DCIM\100NCD80\DSC_2748.JPG

அன்னாரின் 1ம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் 09/05/2010 அன்று ஞாயிற்றுக்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற இருப்பதனால் இன் நிகழ்விலும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன்.

கணவன்இஜெயச்சந்திரன்(ஜெயராம்), மகன குமணன்

je

மரணஅறிவித்தல் - வல்வை நெடியகாடு சரவனபவனந்தவேல்  ஜெயந்தன் (செல்லன்) 

தொடர்பு (செல்லனின் அண்ணா) சோதி (லண்டன்) - 07958742255

மரணஅறிவித்தல் - வல்வை நெடியகாடு திருமதி சந்திரசேகரம் பவளகண்டு
L:\DCIM\100NCD80\DSC_2748.JPG

வல்வை நெடியகாட்டைச் சேர்ந்த  திருமதி சந்திரசேகரம் பவளகண்டு  24 04 2010 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

மகள் வசந்தகுமாரி (யசோ - CANADA) 00 19 056719338
மகள் மனோ (இலங்கை) 00 94 776701182
பேரப்பிள்ளை (லண்டன்) 0208 6408750

மரணஅறிவித்தல் - வல்வை நெடியகாடு திருமதி கோணலிங்கம் நாகபூசணி
L:\DCIM\100NCD80\DSC_2748.JPG

வல்வெட்டித்துறை நெடிய காட்டைப்  பிறப்பிடமாகவும்  தற்காலிகமாக இந்திய திருச்சியை வசிப்பிடமாகவும்  கொண்ட திருமதி கோணலிங்கம் . நாகபூசணி  அவர்கள் 21.04.2010 புதன் கிழமை அன்று காலமானார்.லண்டன்: கணேஷ் - 0208 6485138, அமுது - 0208 6720598

மரணஅறிவித்தல்

மரணஅறிவித்தல் - திருமதி கனகசபை சின்னமாமயில்
L:\DCIM\100NCD80\DSC_2748.JPG

திருமதி கனகசபை சின்னமாமயில்12-04-2010 அன்று திருச்சிராப்பள்ளியில் இறைபதம் எய்தினார்.

மரணஅறிவித்தல்

Nadanagurusamy Jeganathan
a

Nadanagurusamy Jeganathan has passed away

Condolences from family and friends

Vellupillai Murugupillai
a

Vellupillai Murugupillai has passed away

Condolences from friends and www.valvai.com


Contact Administrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com