மரண அறிவித்தல் - திரு மயில்வாகனம் வெங்கடாசலம்பிள்ளை
a

                                                   பிறப்பு: --.--.----                                        இறப்பு: 11.05.2010                                                                                                                                                

வல்வெட்டித்துறை சிவகுரு வித்யாசாலை வீதியைச் சேர்ந்த மயில்வாகனம் வெங்கடாசலம்பிள்ளை (தொண்டமானாறு செல்வச்சந்நிதி அடியார் மட நிர்வாகி) அவர்கள் 11.05.2010 செவ்வாய் கிழமை அன்று காலமானார்.

அன்னாரின் தகனக் கிரியைகள் 13.05.2010 அன்று ஊறணி இந்து மயானத்தில் நடைபெறும்.

தவகல் குடும்பத்தினர்.

வல்வெட்டித்துறை:
(Tel No:)      0776184498
(Tel No:)      0776172612

mvp

Contact Administrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com