திருமதி கோணலிங்கம் . நாகபூசணி 
a

                                                   பிறப்பு: 02.03.1946                                        இறப்பு: 21.04.2010                                                                                                                                                

வல்வெட்டித்துறை நெடிய காட்டைப்  பிறப்பிடமாகவும்  தற்காலிகமாக இந்திய திருச்சியை  வசிப்பிடமாகவும்  கொண்ட திருமதி கோணலிங்கம் . நாகபூசணி  அவர்கள் 21.04.2010  புதன் கிழமை அன்று காலமானார்.

அன்னார்  காலஞ்சென்றவர்களான   திரு. திருமதி சோமசுந்தரம் மங்கையர்கரசியின் அன்பு மகளும்,  காலஞ்சென்றவர்களான திரு திருமதி  கதிர்வேல் பிள்ளை நாகரத்தினம் தம்பதிகளின் மருமகளும், திரு கோணலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,  திருமதி  ஸ்ரீ  பத்மாவதி [கனடா] காலஞ்சென்ற திருமதி ஸ்ரீ புவனேஸ்வரி, திரு ஸ்ரீ வாமதேவா [வல்வெட்டித்துறை], திருமதி ஸ்ரீ ஞானேஸ்வரி [கனடா] ஆகியோரின் அன்பு  சகோதரியும், கணேசலிங்கம் [லண்டன்], அமுதலிங்கம் [லண்டன்] ஆகியோரின் பாசமிகு தாயாரும், நந்தினி [லண்டன்], நாகேஸ்வரி [லண்டன்] ஆகியோரின் அன்பு மாமியாரும், ஜெயதீபன், கிருத்திகா, தினுமேனன், ரஜீவன் அபிநயா ஆகியோரின் அன்பு பேத்தியும்  ஆவார்.

இறுதி கிரியை பின்னர் அறிவிக்கப்படும்.
தொடர்புக்கு
இந்தியா:     0091 431 2780046
(மாலினி)    0091 9884741291
லண்டன்:
(கணேஷ்)    0208 6485138
(அமுது)       0208 6720598
வல்வெட்டித்துறை:
(தேவன்)      0094 774416679
கனடா:
(பழம்)           001 4167470495

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com