மரண அறிவித்தல் - திருமதி சூரியகாந்தி மார்க்கண்டு (சூரியா மாமி)
a

திருமதி சூரியகாந்தி மார்க்கண்டு (சூரியா மாமி)
தோற்றம் : 8.1.1930 மறைவு : 7.1.2011

நடராஜாவீதி வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சூரியகாந்தி மார்க்கண்டு அவர்கள் 07.01.2011 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சோ்ந்தார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் வள்ளியம்மைப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான சின்னன் அம்மினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மார்க்கண்டு அவர்களின் அன்பு மனைவியும்,


குலசிங்கராசா, மகேந்திராராசா, அருந்ததி, அருந்தவராசா, சுமதி, வசந்தி, சாந்தி, சண்முகராசா(சம்மு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,


சிவஞானம், ரஞ்சிதலிங்கம், செல்வராணி, வினோதினி, ஆறுமுகநாதன், கிரிஜா, ஞானசேகரன், மிர்னா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ரமேஷ் அவர்களின் வளர்ப்புத் தாயாரும்,


காலஞ்சென்றவர்களான செல்வராசா, சூரியமூர்த்தி மற்றும் சந்திரகாந்தி, சிவானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான அமராவதி, தெய்வானைப்பிள்ளை, பசுபதி, சுந்தரமூர்த்தி, சிவகங்கை, செல்லமாணிக்கம் மற்றும் பரமகுருசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,


சுதர்ஷன், சுகந்தன், யாதவன், விமலன், நிஷாந்தன், மினோசன், சஜிதன், கிரிஜன், கஜன், அகரவன், ராதிகா, சுகிர்தா, நிவேதா, சுஜிதா, அபிநயா, கௌசிகா, அபிராமி, துர்கா, அமிர்னா ஆகியோரின் அன்பு பேத்தியும்,


ஜெரான், ரஜோஸ், சஞ்சய், தருஷன், கஜிந்த் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.


அன்னாரின் பூதவுடல் 09.01.2011 ஞாயிற்றுக்கிழமை காலை 11.௦௦௦௦00 மணிக்கு அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்து செல்லப்பட்டு திருச்சி ஓயாமரி மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.


தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குலம் - இந்தியா தொலைபேசி: +914312772346
சம்மு - இந்தியா தொலைபேசி:+919700350641
மகேந்திரம் - கனடா தொலைபேசி: +14166932375
அருந்ததி - ஜெர்மனி தொலைபேசி: +4923396807
சுமதி - நியூஸ்லாந்து தொலைபேசி: +6498200371
வசந்தி - பிரித்தானியா தொலைபேசி: +442085182877
சாந்தி - பிரான்ஸ் தொலைபேசி: +33148093927
சம்மு - பிரித்தானியா தொலைபேசி: +442086486935