மரண அறிவித்தல் - திருமதி.அம்பிகாவதி சரவணமுத்து
a

வல்வையில் வந்தது 22.12.1957 ---- வையகம் மறந்தது 16.01.2011

வல்வையின் பிள்ளைகள்...வானுலகில் தெய்வங்களாய்!.......
(மரண அறிவித்தல்)

       வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் திருச்சியை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி .அம்பிகாவதி(அம்பிகா) சரவணமுத்து (சித்திரமண்ணா) 16.1.2011 ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் காலமானார்.

       இவர் சரவணமுத்து(சித்திரமண்ணா)வின் அன்பு மனைவியும் காலம் சென்ற பழனிவேல் மீனாவதியின் தம்பதிகளின் அன்புமகளும் காலம்சென்ற வேலும்மயிலும் சிவமணிதேவி தம்பதிகளின் அன்பு மருமகளுமாவார்.

       மதுரந்தி (கனடா) மதுசிந்துஜா, மதுகீர்த்தி, ஆகியோரின் பாசமிகு தாயாரும் நவஜீவனின் அன்பு மாமியாரும், பத்மாதேவி சண்முகலிங்கம் ஆகியோரின் அன்பு சம்பந்தியும் ஆவார்.

       செல்லத்துரைசாமி (ஜெயவேல் --- வல்வெட்டித்துறை) நந்தாவதி (வல்வெட்டித்துறை) ஆனந்தக்குமாரன் (கனடா) சுகிர்தவதி (இலண்டன்) உருத்திரகுமாரன் (பிரான்ஸ்) மங்சுளாவதி (வல்வெட்டித்துறை) ஆகியோரின் அன்புச்சகோதரியும்.........

                திருமதி மாணிக்கரெத்தினம் யோகசுந்தரம், திருமதி. நாகரெத்தினம் யோகச்சந்திரன், சௌந்தர்ராஜன், திவ்யகுமாரி, செல்வராசா, இரத்தினசிங்கம், சிறிராணி, வசந்திகா, சிவசோதி ஆகியோரின் அன்பு மைத்துனியும், ராஜேஸ்வரி சௌந்தர்ராஜனின் அன்பு சகலியுமாவார்.

       அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23/01/2011 ஞாயிற்றுக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10 மணியளவில்  ஓயாமாரி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்.

தொடர்புகளிற்கு:

சித்திரம் (இந்தியா) 091 431 405 0163
நவஜீவன் (கனடா) 001 647 346 9196
ஆனந்தக்குமாரன் (கனடா) 001 416 703 8321
சுகிர்;தவதி (இலண்டன்) 044 208 640 0489
நந்தாவதி (இலங்கை) 094 21 373 7247
உருத்திரகுமாரன் (பிரான்ஸ்) 00 33 134 436349 

 

தகவல்:
வே. சரவணமுத்து ( சித்திரம்)
9, பல்லவன் தெரு
L.I.C காலணி
திருச்சி – 21
99405 46805 / 80982 84999