மரண அறிவித்தல் - திருமதி  வீரகத்திபிள்ளை   காந்தபூவதியம்மா  (அம்மாசிபிள்ளை)
a

                                                   பிறப்பு: 20.01.1919                                        இறப்பு: 20.05.2010                                                                                                                                                

வல்வெட்டித்துறை தெனியம்பையை பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட கொண்ட  திருமதி  வீரகத்திபிள்ளை   காந்தபூவதியம்மா  (அம்மாசிபிள்ளை) அவர்கள்  20/05/2010 வியாழக்கிழமை அன்று காலமானார்.

           அன்னார்   காலஞ்சென்றவர்களான  துரைசாமி (தண்டையர்) சிவகமிப்பிள்ளையின்  மூத்த மகளும்.  காலஞ்சென்ற  வீரகத்திபில்லையின் அன்பு மனைவி. முத்துக்குமாரசாமி,அருணாசலம்,பொன்னுத்துரை,விசாகசுந்தரம்  மைத்துனியும்.  அனந்தலக்ஷ்மி (கண்மணி),சீதாங்கனிஅம்மா (பூமணி) அன்பு சகோதிரியும்,இராசலட்சுமி,இராசமலர் அவர்களின் அன்பு தாயாரும் காலம் சென்ற  வெற்றிவேல் குழந்தைவடிவேலின் அன்பு மாமியாரும்  ,அரும்மைதுரை,அரும்மைசெல்வம்,பொன்மொழி,மணிமொழி,கருணாகரன் அவர்களின் பெரியதாயரும்.சாந்தி மனோரஜிந்தமலர் அசோக் சுகிர்தா குமாரதாஸ்  மாமியாரும்.

                                                                                                                       
             தருமராசா,சரளா,கணேஷமூர்த்தி,நகுலேஸ்வரி,ரவீந்திரன்,விமலேஸ்வரி,
அருந்தவராசா,கிரிஜா,பாலராஜா,புஷ்பவாதனா,ஸ்ரீரங்கம்,கமலேஸ்வரி,ஸ்ரீரசா,சித்ரலேகா,அமுதன்,தயாளினி,
செல்வேந்திரன்,சுஜாதா,துளசிநாதன்,அனிதா,குமாரதாஸ், வாணி,கோகுலன்,உஷா, இந்துயா, சந்தியா,சிவரூபன்,அனிதா,அருண்குமார்,அனுஷன்,கல்பனா,சோபன,தினேஷ்,திவ்யத்,ரிஷிகன்,தினுசியா ஆகியோரின் பேத்தியாரும்.                    

              நிருஷன்,நிரோஜினி,செந்தூரன்,ஜீவன்,பூமகள்,சிந்து,கபிலன்,சுதர்சன்,கீர்த்தனா, நிவேதா,சுகிதா,அபிநயா,சிவகரன்,கவிதன்,தேனுக்க ,டிலக்ஷன்,ரம்யா ,கஜோல், ஹரித் ,பிரியதர்ஷினி,
ஷாலினி ,அருண்,அமலன்,அகலிய ,நிலானி ,நிகிலன், ,நீரஜன்,ரோஷிக ,பாசமிகு ,பூட்டியரும்.சுலக்க்ஷன,
 ஜயந்த்,மஞ்சரி ஆகியோரின் அரவைனைப்பு கொள்ளுபாட்டி ஆவார்.           
                
இறுதி கிரியை 22/05/2010  சனிக்கிழமை நடைபெறும்.      

 

தொடர்புக்கு:
(இந்தியா)
00914424790933 (ராசாத்தி)                                                                                                                                               
00919600150414 (குட்டி)
00919790814538  (சின்னா)                                                                                  
(பிரான்ஸ்)
0141213384 (குஞ்சு) 

 

amm

 

 

Contact Administrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com