மரண அறிவித்தல் - திரு. திரு.கோணலிங்கம் அமுதலிங்கம்

sihamani

அன்னைமடியில்           ஆண்டவன் அடியில்
03.11.62           05.01.2012

வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட கோணலிங்கம். அமுதலிங்கம்.அவர்கள் 05.01.2012 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் கோணலிங்கம், காலஞ்சென்ற நாகபூசணி (நாகேசக்கா) தம்பதிகளின் அன்புமகனும், சூரியசேகரம் (சூரியண்ணா). காலஞ்சென்ற பரமேஸ்வரி(சின்னக்கிளி) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
நாகேஸ்வரியின் (உசா) அன்புக் கணவரும், ரஜீவன், அபினயாவின் பாசமிகு தந்தையும்.

கணேசலிங்கத்தின் அன்புச் சகோதரரும், நந்தினியின் அன்பு மைத்துனரும், ஜெயதீபன், கிருத்திகா, தினுமேனன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

கிரிகை:- 12.01.2012 வியாழன் பி.ப 1.00 மணி முதல் 2.30 மணி வரை
முகவரி:- North Mitcham Association Club,  51 Woodland Road,  Mitcham, Surrey, CR4 2DZ
நல்லடக்கம்:- 12.01.2012 வியாழன் பி.ப 3.30 மணி முதல் 4.00 மணி வரை
முகவரி:- Lambeth Crematorium,Blackshaw Road, Tooting, SW17 0BY


தகவல்.
குடும்பத்தார்

ஈமைக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

வீட்டு முகவரி:- 143, Welham Road, Tooting, London, SW17 9BY

தொடர்புகளுக்கு:-               

0044- 2086 7205 98 (இலண்டன்)
உசா (மனைவி)     00 44 7828 0104 64 (இலண்டன்)
ரஜீவன் (மகன்)      00 44 7413 7831 30 (இலண்டன்)
கணேஸ் (சகோதரன்)  00 44 7794 4273 58 (இலண்டன்)
நந்தினி (மைத்துனி)   00 44 7940 4085 24 (இலண்டன்)

 

amuthan

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com