மரண அறிவித்தல் - இராமச்சந்திரன்(பூமாலை) அரவிந்தன்(அண்ணாமலை)

தோற்றம்           மறைவு
09.10.1977           20.08.2011

பொலிகண்டி வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட இராமச்சந்திரன்.(பூமாலை). அரவிந்தன்(அண்ணாமலை)20.08.2011 சனிக்கிழமை அன்று அகால மரணமானார்.
அன்னார் இராமச்சற்திரன்.மஞ்சுளாதேவி தம்பதியரின் அன்புகனும், சிவச்செல்வம்.லீலாவதி தம்பதியரின் அன்புமருமகனும்,
சாந்தியின் அன்புக்கணவரும், வேல்ராஜ், இராஜகண்ணன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அஜந்தா, அமுதா, அனிதா, அனுராதா, அபிராமி, அருள்க்குமரன், அற்புதன் ஆகியோரின் அனபுச்சகோதரனும்,
சுபாஸ்க்கரன், சிவகுமார், ஜெயராஜா, இரவீந்திரன் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இறுதிக்கிரிகை பற்றிய விபரம் பின்னர் அறியத்தருகின்றோம்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர். நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்.
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:-
இரமச்சந்திரன்- தந்தை. தொலைபேசி :- 0094213735537
இராஜகுமார்:- சித்தப்பா. தொலைபேசி:- 07904993535
இராஜசிங்கம்:- சித்தப்பா. தொலைபேசி:- 07983600913
அமுதா:- சகோதரி. தொலைபேசி:- 07404679236


Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com