மரண அறிவித்தல் - திருமதி சிதம்பரநாயகி வைரமுத்து 
a

                                                   பிறப்பு: 22.04.1929                                        இறப்பு: 04.06.2010                                                                                                                                                

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக கொண்ட காலம்சென்ற தென்மரவாடி கிராமசேவகர் வைரமுத்து அவர்களின் அன்பு மனைவியார் திருமதி சிதம்பரநாயகி வைரமுத்து அவர்கள் 04.06.2010 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். இவர் தென்மரவாடியை பிறப்பிடமாக கொண்டவரும் கொழும்பில் வசித்தவர்,

இவர் தென்மரவாடி விதானையார் சரவணமுத்து மாரிமுத்துவின் அன்பு மகளுமாவார்

அன்னாரின் ஈமகிரியைகள் ஞாயிற்றுக்கிழமை 06/06/2010 அன்று கொழும்பு ஜெயவர்த்தன மலர்ச்சாலையில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு பின் காலி கனத்தை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்

chi01

தொடர்புக்கு:

ch02

 

 

 

 

 

Contact Administrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com