மரண அறிவித்தல் - திரு பாலசுப்ரமணியம் சிவஞானதாஸ் (பைலட் ஞானம்)

tharma

தோற்றம்: 28/12/1966                மறைவு: 29/04/2012

வல்வெட்டித்துறை வேம்படியைப் பிறப்பிடமாகவும் இலண்டன் மிச்சத்தை வதிவிடமாகவும் கொண்ட திரு பாலசுப்பிரமணியம் சிவஞானதாஸ் (பைலற் ஞானம்) அவர்கள் 29.04.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் திரு திருமதி பாலசுப்பிரமணியம் ஞானேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், வதிரியைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லையா திருமதி மண்டலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற ஓவசியர் சதாசிவம், கோசலை அம்மா மற்றும் கந்தசாமித்துரை, சீதாலக்க்ஷ்மி தம்பதியினரின் அன்புப் பேரனும், மாலினியின் அன்புக் கணவரும், மதுநிக்ஷா, திவானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்
கணேசதாஸ் (கனடா), சதாசிவம் (இலண்டன்), சுமதி(கனடா), உதயதாஸ் மற்றும் காலஞ்சென்றவர்களான ரவீந்திரதாஸ், மோகனதாஸ், மகேந்திரதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்ற நாகதாஸ், ரஞ்சனதாஸ்(கனடா), வசந்தகுமாரி(கனடா) தமயந்தி (இலண்டன்), பற்றிமா(இலங்கை), சங்கீதா(இலண்டன்) பவானி(இலண்டன்), செல்வகுமார்(இலண்டன்), சாந்தினி (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்
சுரேஸ், ஜெயந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும், திரு பாலசுப்பிரமணியம் காலஞ்சென்ற சொர்ணலக்க்ஷ்மி ஆகியோரின் பெறாமகனும், காலஞ்சென்ற செல்வராசா, மங்கையற்கரசி ஆகியோரின் மருமகனும், இராமநாதன் (இலண்டன்), கருணாகரன் (இலண்டன்), கலைச்செல்வி (இலண்டன்) ஆகியோரின் சகலனுமாவார்.

அன்னாரின் ஈமக்கிரிகைகள் 06.05.12 ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணி தொடக்கம் 10.00மணி வரை Menmon Centre,3 Weir Road, Balham, London, SW12 0LT எனும் இடத்தில் நடைபெற்றுத் தகனக்கிரிகைகளுக்காக 11.00மணியளவில் Lambeth Crematorium, Blackshaw Road, Tooting, London, SW17 0BY க்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு,
மாலினி (மனைவி) 0208 648 6528
சிவம் (இலண்டன்) 07737144208
சுமதி (கனடா) 0019059156002
கணேஸ் (கனடா) 0014167460271
செல்வகுமார் (இலண்டன்) 07415510018
சாந்தினி (இலண்டன்) 07946547933
பவானி (இலண்டன்) 07713010570

 

 

pilot gnanampilot gnanam

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com