மரண அறிவித்தல் - திருமதி ஞானாம்பிகை சக்திவேல்

வல்வையில்            வையகம்
வந்தது              மறந்தது
17.11.1950           19.05.2011

நெடியகாடு வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சக்திவேல் ஞானாம்பிகை 19.05.2011 அன்று திருகோணமலையில் காலமானார்.

அன்னார் செல்லத்துரை சக்திவேலின் அன்பு மனைவியும் காலம் சென்றவர்களான திரு திருமதி பொன்னம்பலம் (பொன்னுத்தண்டையல்) ஆகியோரின் அன்பு மகளும் காலம் சென்றவர்களான திரு, திருமதி செல்லத்துரை (கார்கார செல்லியப்பா-தொண்டைமானாறு) ஆகியோரின் மருமகளும்

மேகவர்ணசாமி, காஞ்சிகாமாட்சி (கிளி), குசலாம்பிகை, சிவானந்தம் (தம்பிக்கிளி), ராசாம்பிகை, காலஞ்சென்ற பறுவாம்பிகை, காலஞ்சென்ற தவானந்தம், குமரகுரு (யேர்மனி), கிருஸ்ணகுரு (கனடா) ஆகியோரின் அன்புச்சகோதரியும்,

சகிலா (இலங்கை) விக்கினேசன்(கண்ணன்-யேர்மனி), கமல்ராஜா (கமல்-லண்டன்), குகன் (லண்டன்) ஆகியோரின் அன்புத்தாயாரும் விஜயகிருஸ்ணன், சுகன்யா, புவித்திரா ஆகியோரின் பாசமிகு மாமியாரும் கோகுலன், வைஸ்ணவி, பிரணவி, வானதி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
சக்திவேல் (இலங்கை): 00 94 26326 8121
கமல் (லண்டன);:       00 44 7827291601
குகன் (லண்டன்):      00 44 7788838486
குரு (யேர்மனி):        00 49 23055482049
கிருஸ்ணகுரு (கனடா):   001 514 3427468

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com