மரண அறிவித்தல் -திரு இளையபெருமாள் அருணாசலேந்திரர்
a

திரு இளையபெருமாள் அருணாசலேந்திரர்
(ஓய்வு பெற்ற அரச ஊழியர் கட்டிட திணைக்களம்)
தோற்றம் : 23 செப்ரெம்பர் 1929 — மறைவு : 26 டிசெம்பர் 2010


மலேசியாவைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வதிவிடமாகவும் கொண்ட இளையபெருமாள் அருணாசலேந்திரர் அவர்கள் 26-12-2010 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இளையபெருமாள் ஜானகிஅம்மா தம்பதிகளின் அன்பு புதல்வனும், மயில்வாகனம் கோசலையம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற இந்திராணிஅம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

இளையபெருமாள்(பாபு-ஜேர்மனி), மாலினி(கனடா), கணேசன்(பாலாஜி-கனடா), ஷாமினி(இலங்கை), சிவனருள்(ஜோ்மனி) ஆகியோரின் பாசமிகுத் தந்தையும், விஜயன்(கனடா), யோகேந்திரராஜா, கிருபாலட்சுமி(ஜோ்மனி), பிருந்தாதேவி(கனடா), பிரமிளா(ஜோ்மனி) ஆகியோரின் மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிரத்தானந்தர், திருநாவுக்கரசர், கதிர்காமர் மற்றும் தையல்முத்து(மலேசியா), மதனகாந்தி(கனடா) ஆகியோரின் சகோதரரும்,

சுஜிதா, அஜிதா, நீரஜா, பிரசாத், ஆஷா, வர்ணன், நிரோஜன், கார்த்திகாயினி, கார்த்திகேயன், கலையரசன், திலக்ஷன், வைஷ்ணவி, சந்தானலட்சுமி ஆகியோரின் அருமைப்பேரனும்,ஆஹனா அவர்களின் பூட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-12-2010 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் ஊறணி இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இளையபெருமாள்(பாபு) — ஜெர்மனி 004970243174
மாலினிவிஜயன் — கனடா 0014162690170
கணேசன்(பாலாஜி) — கனடா 0015147353249
சிவனருள் — ஜெர்மனி 0049746114817
ஷாமினி — இலங்கை 0094212263305