மரண அறிவித்தல் - திருமதி  செந்திவடிவேல் சிவருபராணி (இந்திரா)

inthra

தோற்றம்: 06/04/1939                மறைவு: 28/04/2012

வல்வெட்டித்துறை  காங்கேசன்துறை பிரதான வீதியை (சந்தி) பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட  திருமதி செந்திவடிவேல் சிவருபராணி (இந்திரா) அவர்கள் 28 .04 .2012 இன்று இறைவனடி சேர்ந்துள்ளார். இவர் நல்லதம்பி செந்திவடிவேல் அவர்களின் அன்பு மனைவியும்  காலம்சென்ற  தில்லையம்பலம்  திலகவதி (மாரிமுத்து) அவர்களின் அன்பு மகளும் காலம் சென்ற  நல்லதம்பி  சின்னத்தங்கம் அவர்களின்  அன்பு மருமகளும் ஆவார்.  இவர்  காலம் சென்ற ஸ்ரீதரன் , நவநீதன் (நவம்) அவுஸ்திரேலியா ,  காலம் சென்ற  மணிவண்ணன், பால்ராஜன் (லண்டன்),  காலம் சென்ற  ரஞ்சித்குமார், யசோதை (இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்  யோகதுரை, மங்களேஸ்வரி, கயலஷ்மி (லக்கு)  ஆகியோரின்  அன்பு மாமியாரும்  விரண்டன்,  அபிஷா,  வினுஷா,  ரஞ்சித்குமார்,  அருண்குமார்,  ஸ்ரீதரன்,  மணிவண்ணன்,  கேசவன் ஆகியோரின் அன்புப்  பேத்தியாரும்  ஆவார்.  இவ்வறிவித்தலை உற்றார்,  உறவினர்கள், நண்பர்கள்  அனைவருக்கும்  அறியத்தருகின்றோம்.


தொடர்புகளுக்கு:-
நவநீதன் (நவம்)  அவுஸ்திரேலியா - 0061404056314
பால்ராஜன்(பாலன்)  லண்டன் - 00442085907121
யோகதுரை  யசோதை  இலங்கை - 0094776354237

inthra

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com