மரண அறிவித்தல்
R.ஜெயவீரசிங்கம்
பிறப்பு 09 08 1964 இறப்பு 27 10 2010 
ரத்தினவடிவேல் ஞானசேகரம்
பிறப்பு 01 08 1969 இறப்பு 27 10 2010
R.ஜெயவீரசிங்கம், ரத்தினவடிவேல் ஞானசேகரம் இருவரும் திருச்சியில் மோட்டார்சைக்கிளில் பயணம்செய்து கொண்டிருந்த போது லாரியுடன் மோதி நேற்று 28th Oct 2010 அன்று அகால மரணத்தை தழுவிக் கொண்டனர்.
தகவல்
நண்பர்கள்
தொடர்புகளுக்கு
