அந்தியேட்டி அழைப்பிதழும் நன்றி நவிலலும்!........ திருமதி. நித்தியானந்தவேல் கமலாம்பிகை
a

                       மண்ணிலே வந்தது:05.01.1931 விண்ணிலே நிறைந்தது:04.07.2010                                                                                                                                                

வல்வெட்டித்துறை ஊறணியைச் சேர்ந்த திருமதி கமலாம்பிகை நித்தியானந்தவேல் அவர்களின் அந்தியேட்டிக் கிரியைகள் எதிர்வரும் 03/08/2010 செவ்வாய்கிழமை அன்று சென்னை திருவான்மியூரில் மருந்தீஸ்வரர் ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்திருக்கும் மடத்திலும் அதனைத்தொடர்ந்து சோழிங்கநல்லூரில் உள்ள அன்னாரது இல்லத்தில் வீட்டுக்கிரியைகளும் நடைபெறஉள்ளது. இச்சமய ஆசாரக்கிரியைகளில் கலந்துகொண்டு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம்.

எங்கள் குடும்பத்தலைவி மறைந்த செய்திகேட்டு ஓடோடி வந்து எமக்கு ஆறுதல் கூறியவர்கள் மற்றும் நேரிலும் தொலைபேசியிலும் தேறுதல் தெரிவித்தவர்களிற்கும் மேலும் சகல இறுதிக்கிரியைகளின் போது அனைத்து வழிகளிலும் ஒத்தாசை புரிந்த அந்தணப்பெருமக்கள் மற்றும் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியறிதலை தெரிவித்துக் கொள்கின்றோம்.

தகவல்தருவோர்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், சகோதரசகோதரிகள், மைத்துனர், மைத்துனிமார், மற்றும் பெறாமக்கள்

தொடர்புகளிற்கு:---

அமிர்தா சுந்தரலிங்கம் -- (905) 671-3406 ரொரன்றோ
சுந்தரா றங்கராஜன் -- (905) 762-1707 ரொரன்றோ
பவன் சாந்தி -- (208) 9428958 இலண்டன்
கணன் தயாழினி --- (612) 96715282 சிட்னி
தேவன் செல்வி --- 91 99 40461604 சென்னை / 91 96 29663529 சென்னை

 

Contact Administrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com