மரண அறிவித்தல் - திருமதி. நித்தியானந்தவேல் கமலாம்பிகை
a

                                                   பிறப்பு: xx.xx.xxxx                                        இறப்பு: 04.07.2010                                                                                                                                                

மரண அறிவித்தல்

திருமதி. நித்தியானந்தவேல் கமலாம்பிகை அவர்கள் 4.7.2010 ஞாயிற்றுக்கிழமை சிவபதம் அடைந்தார். இவர் காலம் சென்ற சின்னத்துரை நித்தியானந்தவேல் அவர்களின் அன்பு மனைவியும் காலம்சென்ற நமசிவாயம் மாரிமுத்து தம்பதிகளின் அன்புமகளுமாவார். காலம்சென்ற சின்னத்துரை அன்னஜானகி தம்பதியினரின் மருமகளுமான இவர் அமிர்தவல்லி, சுந்தரவல்லி, காலம்சென்ற கிருபானந்தமூர்த்தி, சரவணபவன்(ரு.மு) காலம்சென்ற விவேகானந்தன், தண்டாயுதபாணி(இந்தியா) கணநாதன் (அவுஸ்ரேலியா) பாசமிகுதாயாரும் சுந்தரலிங்கம், இறங்கராஜன், சாந்திமதி, நற்செல்வி, தீனதயாழினி ஆகியோரின் அன்புமாமியாரும் காயத்திரி, கஸ்தூரி, சந்தோஸ், சர்வேஷ், கவிகா என்போரின் அன்புப்பேத்தியாரும் ஆவார்.

அன்னார் காலம்சென்ற நடராசா மற்றும் மகேஸ்வரி,(பூ) கணேசலிங்கம்,ஞானபூபதி(பேபி),ஞானகிருஸ்ணன்(குட்டி), இராதா, மனோகரன், மனோகரி, இராதா ஆகியோரின் அன்புச்சகோதரியும் காலம்சென்ற சதானந்தவேல், பரமேஸ்வரி, காலம்சென்ற தாயுமானவர், மகாலக்ஸ்மி, கணேசமூர்த்தி, சண்முகலிங்கம், ஜெயராணி, தங்கவடிவேல், பாட்ஷா, இரஞ்சிதா. சுகுமார், ஜெயரெட்ணம், சுரேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியுமாவார்.

இவருடைய இறுதிக்கிரியைகள் 08.07.2010 வியாழக்கிழமை தமிழ்நாடு சென்னையில் நடைபெறும்.

தொடர்புகளிற்கு:---

அமிர்தா சுந்தரலிங்கம் -- (905) 671-3406 ரொரன்றோ
சுந்தரா இறங்கராஜன் -- (905) 762-1707 ரொரன்றோ
பவன் சாந்தி -- (208) 9428958 இலண்டன்
கணன் தயாழினி --- (612) 96715282 சிட்னி
தேவன் செல்வி --- 91 99 40461604 சென்னை / 91 96 29663529 சென்னை

 

Contact Administrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com