மரண அறிவித்தல் - திரு. நடராஜா கந்தசாமி (அத்தாமணி, இளையத்தான்)

(இளைப்பாறிய நீர்ப்பாசன பொறியியலாளர், Irrigation Engineer )

(முன்னாள் பரிபாலனசபைத் தலைவர், கிளிநொச்சி கந்தசுவாமி கோவில். Former President of Administrative Office, Killinochi Kantha Swamy Kovil)

மண்ணில்          விண்ணில்
23-01-1943           11-02-2012

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு. நடராஜா கந்தசாமி (அத்தாமணி, இளையத்தான்)

(இளைப்பாறிய நீர்ப்பாசன பொறியியலாளர், Irrigation Engineer )

(முன்னாள் பரிபாலனசபைத் தலைவர், கிளிநொச்சி கந்தசுவாமி கோவில். Former President of Administrative Office, Killinochi Kantha Swamy Kovil)

11/02/2012 சனிக்கிழமையன்று மாலை 1 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம் சென்ற திரு திருமதி நடராஜா யோகாம்பிகை அவர்களின் அன்பு மகனும், காலம் சென்ற திரு திருமதி காத்தமுத்து நாகரத்தினம் அவர்களின் அன்பு மருமகனும், கமலாவதியின் அன்பு கணவரும், காலம் சென்ற ரகு,அமுதாரணி தம்பதிகளின் தகப்பனாரும், மாமனாரும், சுகுமாரனின் தந்தையாரும், கஸ்தூரியின் மாமனாரும், தர்நயா, கணாதிபன், பவன் ஆகியோரின் பேரனுமாவர்.

அன்னார் கமலா (Sydney Australia), ஐயாத்துரை(London, UK), மோகனகுரு(மணி)(India), சீதாலட்சுமி (Sydney Australia), பழனிவேல்(வண்ணம்)(Canada) ஆகியோரின் அன்பு சகோதரனும்.

அன்னார் தனபாலசிங்கம (Sydney Australia), ராமச்சந்திரன (Sydney Australia)வின் மச்சானும். பரமேஸ்வரி(London, UK), ஜெயலட்சுமி (Trichi), யோகராணி (Canada)வின் மச்சானுமாவார்.

அன்னார் லீலாவதி(UK), பத்மாவதி(Canada), காலம் சென்ற மோகனதாஸ், ரஞ்சனதாஸ்(Valvai), பிரேமதாஸ்(UK), திலகவதி(UK), ரவீந்திரதாஸ்(UK), ஜீவதாஸ்(Canada), ஞானவதி(USA) அவர்களின் அன்பு மைத்துனருமாவர்.

அன்னார் நாகேஸ்வரராஜா(UK), காலம் சென்ற துரைராஜா, குமுதினி(Canada), மயில்(Valvai), சுபாசினி(UK), காலம் சென்ற ஜெகநாதன், தேவி(UK), வாசுகி(Canada), ஹரீந்திரன்(USA) ஆகியோரின் அன்பு சகலனுமாவார்.

இறுதிக்கிரிகைகள் விபரம் Thursday 16th Feb 2012 அன்று

இறுதிக்கிரிகைகள் 1 மணி தொடக்கம் 3 மணி வரை பின்வரும் விலாசத்தில் நடைபெற்று:

St. Helier Community Association
Hill House
Bishopsford Road
Morden
Surrey
SM4 6BL

பிற்பகல் 3:30 மணிக்கு பின்வரும் மயானத்தில் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்:

North East Surrey Crematorium
Lower Morden Lane,
Morden,
Surrey,
SM4 4NU

 

தொடர்புகளிற்கு:

சுகுமாரன்: (UK) 07931854205
ஐயாத்துரை: (UK) 07530927210
பிரேமதாஸ்: (UK) 07851424755

kandasamy

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com