மரண அறிவித்தல் - திரு கதிர்காமலிங்கம் பஞ்சலிங்கம் (கண்ணன்)

Kathirkamalingam Panchalingam (Kannan)

sihamani

அன்னைமடியில்           ஆண்டவன் அடியில்
05.05.1960           02.11.2011


Son of: Kathirkamalingam and Sampooranamma
Son-in-law: Santhirasekaram and Ramathevi
Husband of: Ahila
Father of : Archchun and Abitha

Brother of : Satkunalingam (Australia), Dr.Chandralingam (London), late Amirthalingam, Atputhalingam (Valvettiturai), Thiyagalingam (India), Gnanalingam (Germany), Theivendrarani (Colombo) and Arunthavarani (Denmark)

Brother-in-law of: Sri Pathmanathan (Colombo), Theivendran (Denmark),Partheepan (London), Ranjitha, Pathmavathi, Rooby, Ranji and Late Vijayaluxmy, Chandra and Nalini

Son-in-laws : Dr.Sriganesh, Kumaresh,Dr.Pragash, Jyam, Inthiran, Shamini, Tharshini, Rishikesan, Gowtham, Ajanth, Sinthooran, Rohini, Subashini, Luxsini, Shalini, Mathura, Ramja, Sobitha and Thuvaraka

Funeral Function: 20, Merlins Avenue, South Harrow on Sunday, 08.30
Cremation: Green Crematorium, South Harrow

Ahila +442084221391
Dr,Chandralingam +447710280320
Satkunalingam +61296827805
Aurunthavarani +4597404654
Thiyagalingam +919843218226
Theivendrarani +94112506656
Gnanalingam +4920838615973
Atputhlingam +773107631


Sender: Mrs.Theivendrarani Pathmanathan, 7/3, No.51, 37th Lane, Colombo 6 - VVT Address: Urani, Valvettiturai

 

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கதிர்காமலிங்கம் பஞ்சலிங்கம் அவர்கள் 02-11-2011 புதன்கிழமை அன்று இலண்டனில் இறைபதம் அடைந்தார்.

அன்னார் அகிலாவின் அன்புக் கணவரும், அர்ச்சுன் அபிதா ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 06.11.2011  ஞாயிறு காலை 08.30 மணிக்கு அவரது இல்லத்தில் இடம்பெற்று. பின்னர் காலை 11.30 மணியளவில் அவரது பூதவுடல் கோல்டேர்ஸ் கிறீன (Golders Green Crematorium, Hoop Lane, NW11 7NL) இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

.தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

திருமதி அகிலா பஞ்சலிங்கம் லண்டன்: 00 44 2084221391
திரு டாக்டர் சந்திரலிங்கம் லண்டன்: 00 44 7710280320
திரு ஞானலிங்கம் ஜேர்மனி: 00 44 20838615973
திருமதி அருந்தவராணி (தெய்வன்) டென்மார்க்: 00 45 97404654
திருமதி தெய்வேந்திராணி இலங்கை: 00 94 112506656


sihamani

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com