மரண அறிவித்தல் - திருமதி கனகசபை மகாலட்சுமி

அம்மன் கோவிலடி சிவகுரு வித்தியாசாலை                                                        வல்வெட்டித்துறை
மலராய் : __-__-____                                                                        விதையாய் : 13.04.2011


வல்வை அம்மன் கோவிலடி சிவகுரு வித்தியாசாலை பிறப்பிடமாக கொண்ட காலம் சென்ற திரு கனகசபை அவர்களின் துணைவியார்
திருமதி கனகசபை மகாலட்சுமி அவர்கள் 13.04.2011 புதன்கிழமை இறைவன் திருவடியடைந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17.04.2011 ஞாயிற்றுகிழமை இந்தியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

தகவல் குடும்பத்தினர்
பிள்ளைகள் , மருமக்கள் மற்றும் பேரபிள்ளைகள்

தகவல்

த .ரஞ்சித்
இ.வகீந்திரன்

mahaluxmi

mahaluxmi

 

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com