மரண அறிவித்தல் - திருமதி மகேஸ்வரி வேலுப்பிள்ளை

sivakami

வையகம் வந்தது்: 13.04.1935                வானிலே சென்றது: 30.05.2012

உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையையும், இந்தியா கொட்டிவாக்கத்தையும் வசிப்பிடமாக கொண்ட மகேஸ்வரி வேலுப்பிள்ளை அவர்கள் 30-05-2012 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்aனார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை வைரவப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான ஜெயச்சந்திரன், ஜெயபாஸ்கரன், மற்றும் பிரேமாவதி(இந்தியா), விமலாவதி(கனடா), யோகேஸ்வரி (இந்தியா ), சுகிர்தவதி (கனடா), பத்மாவதி (கனடா)ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சண்முகம் ,பரமராஜா, வேணு , ஜானச்சந்திரன் (ஞானம் நெடியகாடு London), சரோஜா(இலங்கை), (காலஞ்சென்ற) ஜெயராசா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கோகுல்ராஜ், தேவகி, மனோகரி, ரூபமதி, துர்க்கா, ஜானகி, ரமணன், வாசுகி, கௌசிகன், வைதேகி, கீர்த்திகா , ஜெயரூபன் , ஜெயந்த் , நிர்த்திகா , திவ்யா, ஐஸ்வரியா, சிந்தியா, ஜெயபாஸ்கரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஸ்ரீராம், அஞ்சனா, அதித், ஜானவி, நவியா, ஜனனி, வர்ஷினி, வைஷாலி, மிகுதன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகட்கு:

பத்மாவதி ஜானச்சந்திரன் (கனடா) : +19054050139
விமலாவதி பரமராஜா (கனடா) : +19056738490

 

mahes

 

date of birth: 13-4-1935 died on: 30-5-2012
Born place: Udipiddiy
Lived in: India, Chennai, Kottivakkam
Parents: Theivanapillai & Veluppillai
Husband: Deceased-Veluppillai Vairavappillai
Daughters: Premavathy (India), Vimalawathy (Canada), Yogeswari (India), Sugirthavathy (Canada), Pathmavathy (canada).
Son-in-laws: Shanmugam, Paramarajah, Venu, Gnanachandran, (deceased) Jeyarasa.
Daughter-in-law: Saroja (Sri Lanka)
Sons: Both Deceased- Jayachandran Veluppillai & Jayabaskaran Veluppillai
Grandchildren: Gokulraj, Thevaki, Ketheswaran, Manohari, Rupamathy, Thurkka, Janaki, Ramanan, Vasuki, Gowsikan, Vaideky, Keerthika, Jeyaruban, Jeyanth, Nirthika, Thivya, Isvariya, Cynthia, Jayabaskaran.
Great grandchildren: Sriram, Anjana, Adith, Janavi, Naveya, Janani, Varshini, Vaishali, Mikuthan.
Contact: Pathmavathy Gnanachandran 905-405-0139
Vimalawathy Paramarajah 905-673-8490

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com