மரண அறிவித்தல் - திருமதி  மகேஸ்வரி  நடனசிகாமணி

தோற்றம்           மறைவு்
19/05/1930           01/12/2011

வல்வெட்டிதுறையை பிறப்பிடமாகக் கொண்ட திருமதி மகேஸ்வரி அம்மா  01/12/2011  இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம்சென்ற வ. இராமசாமிப்பிள்ளை  இராசரத்தினம் தம்பதிகளின்  அன்பு மகளும்.  

காலம்சென்ற மாணிக்கம் நடனசிகாமணி  (accountant) அவர்களின் அன்பு மனைவியும். ரஞ்சினி (ராணி), சுலோசனா ( லலி), குலேந்திரன் (மோகன்), ஜமுனா, பாலேந்திரன் (பாலு) ஆகியோரின் பாசம்மிகுந்த தயாரும்  யோகனந்தவேல், சன்முகவடிவேல், மகேந்திரதாஸ்,  இந்துமதி, சுபசாந்தி ஆகியோரின் அன்புமாமியாரும்.

சிவகுமார் - சுபாஷினி, பிரபாகரன் - மைதிலி, சுகன்யா  - விக்னகரன், சுரேஷ் - கவிதா, பாமினி - சிவகுமார், லஷ்மி - தயாநந்தன், லஷ்மன், ஷரீஸ், ஐஸ்வர்யா - தவபாலன், நீருஜா, கார்த்திகா, ஹீர்த்தனா, லக்சிகா ஆகியோரின் அன்புமிகுந்த பேத்தியும் ஆவார்.

கார்த்திகாஜினி, கிருத்திகா, உமேஸ், டார்னியா, ஆதித்தன், ராகுல், சிவலிங்கேஸ்வரன், சிவசொரூபினி, ஷகானா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள்  02/12/2011 வெள்ளிக்கிழமை   அவரது இல்லத்தில் (பிருந்தாவனம் ஊரிக்காடு) மதியம்                    12 மணியளவில் நடைபெற்று  பின்னர் ஊரிக்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு    கேட்டுக்கொள்கிறோம். 

                                                                                             தகவல் குடும்பத்தினர் 
தொடர்புகளுக்கு 

ரஞ்சினி (ராணி)  0094213007598
சுலோசனா (லலி) 0061747752830
குலேந்திரன் (மோகன்) 004722802719
ஜமுனா 00447950986557
பாலேந்திரன் (பாலு) 004721962054

 

makeswary

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com