மரண அறிவித்தல் - திரு மாணிக்கம் திருநாவுக்கரசு

sihamani

அன்னைமடியில்           ஆண்டவன் அடியில்
28.03.1928            06.03.2012

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், திருச்சியைவசிப்பிடமாகவும் கொண்ட மாணிக்கம் திருநாவுக்கரசு அவர்கள் 06-03-2012 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு திருமதி மாணிக்கம்தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்ற திரு திருமதி பொன்னுசாமி தம்பதிகளின்மருமகனும்,
காலஞ்சென்ற புஷ்பவதி அவர்களின் அன்புக் கணவரும்,
யோகேந்திரன்(ஜெர்மனி), ரவீந்திரன்(இந்தியா),சுரேந்திரன்(கனடா), புஷ்பலதா(கனடா), மோகேந்திரன்(கனடா) ஆகியோரின் பாசமிகுதந்தையும்,
பாக்கியரத்தினம், பிரேமராணி, சுமதி, அருணபரன், பாமினிஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கந்தசாமி, காலஞ்சென்ற பாலவடிவேல், காலஞ்சென்றகனகராசா, அன்னரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தயாளினி + ராஜ்குமார், நிஷாந்தினி, மாலதி + தரணீதரன், மஞ்சுளா,பிரேமானந்த், வசந்தி + மதீஸ், பிரேம்சந்தர் + ஜெயதர்சினி, அபிரா, அரவிந்த்,காயத்திரி + சிவகதீரன், பிரியங்கா + திவாகர், மதுமிதா, நிதர்சன்,நிரோஜன், நிரூபன், நிலா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
தாமரை, மலரவன், நிலானி, ரிதன்யா, ரிஷிகா, லக்சன்ஆகியோரின் அன்பு பூட்டப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும்ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
யோகேந்திரன் — ஜெர்மனி தொலைபேசி:     +49236261172
சுரேந்திரன் — கனடா செல்லிடப்பேசி:   +14165003814
மோகேந்திரன் — கனடா செல்லிடப்பேசி:   +14162200908
அருணபரன் — கனடா தொலைபேசி:     +19057939548
ரவீந்திரன் — இந்தியா தொலைபேசி:     +914312781805

manikam

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com