மரண அறிவித்தல் - திருமதி நடராசா சரோஜினிதேவி
a

                                                   பிறப்பு: 20.04.1932                                        இறப்பு: 26.05.2010                                                                                                                                                

வல்வெட்டித்துறை பொலிகண்டியைச் சேர்ந்தவரும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா சரோஜினிதேவி அவர்கள் 26.05.2010 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து நாகம்மா தம்பதிகளின் அன்புப்புதல்வியும், காலஞ்சென்ற புதுக்கடை நடராசா அவர்களின் அன்புத்துணைவியாரும், மனோரஞ்சிதமலர்(இந்தியா), தவமனோகரன்(லண்டன்), ஜெயந்தி(இந்தியா), நந்தினி(லண்டன்), வதனி(லண்டன்) ஆகியோரின் அன்புத்தாயாரும், கதிர்வேல்பிள்ளை(இந்தியா), ஜெகதீஸ்வரி(லண்டன்), சக்திவேல்(இந்தியா), மயில்வாகனம்(லண்டன்), தெய்வேந்திரன்(லண்டன்) ஆகியோரின் மாமியாரும், கதிசெல்வகுமார் - சுகுணவேணி(கனடா), கலைவாணி - விஜயகுமார்(இந்தியா), சர்மிளா, ரகுபரன், துஷாரா(இந்தியா), ராகுல், நிவாசர்(லண்டன்) ஆகியோரின் பேத்தியும், ஹம்ஷாநந்தி, புவன்(கனடா), வினித், கிருஸ்ணநந்த் ஆகியோரின் பூட்டியும், காலஞ்சென்ற விஜயரட்ணம்(சாஸ்திரியார்), ஸ்வர்ணலதா(இலங்கை), யோகநாதன்(மண்டபம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்,

அன்னாரின் பூதவுடல்  28.05.2010 வெள்ளிக்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் இந்தியா AVM மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்

தொடர்புக்கு:

திரு.திருமதி கதிரவேல்பிள்ளை (இந்தியா) +914424988557
திரு.திருமதி சக்திவேல் (இந்தியா) +914424700308 / +919884900215
திரு.திருமதி தவமனோகரன் (பிரித்தானியா)+442088703177
மயில்வாகனம் (பிரித்தானியா)+442082455355
தெய்வேந்திரன் (பிரித்தானியா) +442082554585
கதிசெல்வகுமார் (கனடா) +16479696040

 

mrsna

 

 

Contact Administrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com