மரண அறிவித்தல் - திருமதி முத்துலக்ஷ்மி இரத்தினசிங்கம்
a

                                         அன்னைமடியில்:03.10.1937 ஆண்டவன்அடியில்:15.09.2010                                                                                                                                                

தெணியம்பை, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த முத்துலக்ஷ்மி இரத்தினசிங்கம் அவர்கள் 15.09.2010 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தசாமி, சின்னம்மா தம்பதிகளின் புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஐயாமுத்து, கமலநாயகி தம்பதிகளின் மருமகளும்,
இரத்தினசிங்கம் (இளைப்பாறிய எழுதுவினைஞர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
மதியழகன் (வல்வெட்டித்துறை), அன்பழகன் (நோர்வே), அறிவழகன் (இலண்டன்), அருளரசி (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சடாட்சரசுந்தரம், காலஞ்சென்ற மனோன்மணி, சண்முகசுந்தரம், காலஞ்சென்ற ஜெயலக்;ஷ்மி ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
சறோஜாதேவி, ஜான்சி, விஜயாம்பாள், ராஜ்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நித்தியா, நிதர்சன், சாரங்கா, தூரிகா, பிருந்தா, கரிகாலன், அச்சயா, ஆருண்யா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் வெள்ளிக்கிழமை, (17.09.2010) 10.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக ஊறணி மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
இரத்தினசிங்கம் - இலங்கை
தொலைபேசி : +94213217838
அன்பழகன் - நோர்வே
தொலைபேசி : +47 76948821
அருளரசி - இலண்டன்
தொலைபேசி : +442088642814

muthu

Family Tree Attached - Click on the Image for Large Image

ft

 

Contact Administrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com