மரண அறிவித்தல் - பஞ்சலிங்கம் பழனியாண்டி (கிளி அண்ணா)
a

இலங்கை வல்வெட்டித்துறை தெணியம்பையை பிறப்பிடமாகவும் கனடாவில் வசித்தவருமான பழனியாண்டி தங்கனம்மாவின் மகன் பஞ்சலிங்கம் (கிளி அண்ணா) அவர்கள் கனடா டொரொன்டோவில் இயற்கை மரணம் எய்தினார் (07.01.2011 இரவு 6.40 மணிக்கு).


அன்னார் புவனேஸ்வரியின் அன்புக் கணவரும் ரஜனி, வனஜா, ஜமுனா, பாஸ்கரதாஸ், காலஞ்சென்ற பாலமுரளி ஆகியோரின் அன்புத்தந்தையும்.
முத்துலிங்கம், ஈஸ்வரலிங்கம், இந்திரலிங்கம், சரோஜினிதேவி, கமலாதேவி ஆகியோரின்  அன்புச் சகோதரனும்,


இரவீந்திரதாஸ், பிரேமலிங்கம், விஜயராஜ், தாரணி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் பேரப்பிள்ளைகளின் தாத்தாவும் அன்புப் பூட்டனும் ஆவார்.


அன்னாரின் பூதவுடல் ஜனவரி மாதம் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 7 மணி வரை 3263 Derry Road E, Malton – ல் அமைந்துள்ள Benisasia Funeral Home  – ல் பார்வைக்காக வைக்கப்பட்டு 10 ம் திகதி திங்கட்கிழமை காலை 11.30 மணி முதல் 2 மணி வரை ஈமைக்கிரியைகள் நடைபெற்று பின்னர் 737 Dundas St E., Mississauga இல் அமைந்துள்ள St. John Dixie Cemetery இல் தகனம் செய்யப்படும்.


தகவல்
கு.விஜயராஜ்
இல 02 'குரு இல்லம்'
சுப்ரமணியநகர் மெயின் ரோடு,
கே.கே. நகர்,
திருச்சி 21.
இந்தியா.

இந்தியா தொலைபேசி: 00 91 9443118856
இந்தியா தொலைபேசி: 00 91 9443781141
கனடா   தொலைபேசி:  001 416 562 9753