மரண அறிவித்தல் - திரு சின்னத்தம்பி புவனேஸ்வரராஜா

puvanes

அன்னைமடியில்           ஆண்டவன் அடியில்
09.06.25           03.01.2012

திரு சின்னத்தம்பி புவனேஸ்வரராஜா

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பிலிப்பைன்ஸ், இந்தியா, பிரித்தானியா ஐ வதிவிடமாகவும் கொண்ட புவனேஸ்வரராஜா சின்னத்தம்பி அவா்கள் 03.01.2012 செவ்வாய்க்கிழமை அன்று பிலிப்பைன்ஸ் இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, மீனாட்சி தம்பதிகளின் புதல்வனும், ராஜேஸ்வரி அவா்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவா்களான தங்கேஸ்வரராஜா, அழகேஸ்வரராஜா, ஜெகதீஸ்வரி மற்றும் நாகேஸ்வரராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

வனஜா, நேருஜி, சறோஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும், கணேஷ், தவராஜா, எலிசபெத் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுபா, எட்வேட், சாமினி, ரங்கநாதன், கண்ணன், மீனா, வனேசா, கிறிஸ்டி ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஜோசுவா, கோகுல், ஜாஸ்மின், அனு, ரிஷி ஆகியோரின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்: தகனம்/நல்லடக்கம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/01/2012, 04:00 பி.ப

முகவரி: Trinity Funeral Crematorium, Manila, Philippines

தொடர்புகளுக்கு
நேருஜி - Philippines : +6328207830
கணேஷ் - India : +918026420260
தவராஜா - London : +442086727048
நாகேஸ்வரராஜா ராஜ்குமார் - Canada: +19055541804

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com