மரண அறிவித்தல் - திரு ரவீந்திரதாஸ் வீரகத்தி (ரவியண்ணா)

ravi

தோற்றம்: 27/07/1960             மறைவு: 02/05/2012

வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், அமெரிக்கா Buffalo வை வதிவிடமாகவும் கொண்ட ரவீந்திரதாஸ் வீரகத்தி அவர்கள் 02-05-2012 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வீரகத்திப்பிள்ளை, தனுஷ்கோடியம்மா (தவமணி) வின் அன்பு மகனும், கோமதி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.

அன்னார், கீர்த்தனா, வசந், துஷ்யந் ஆகியோரின் அன்புத் தந்தையும், ராஜ்குமாரின் மாமனும், அஸ்வந் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் தகனக்கிரியை Perna, Dengler ,1671 Maple Road,Williamsville, NY 14221 எனும் முகவரியில் ஞாயிறு மு.ப 11.30 மணிக்கு நடைபெறும்.

தகவல்:
வீ .தனுஷ்கோடியம்மா (தவமணி)
ஊரிக்காடு,  வல்வெட்டித்துறை
+ 94212265153

தொடர்புகட்கு:

USA: +17168608948 / +17168602431 /  +17169559131 / +17165975398 / +17165804449

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com