மரண அறிவித்தல்


வல்வை நெடியகாடு திருமதி சந்திரசேகரம் பவளகண்டு


பிறப்பு 10.05.1934 இறப்பு 24.04.2010

ak

 

 

 

 

 

 

 

வல்வை நெடியகாட்டைச் சேர்ந்த  திருமதி சந்திரசேகரம் பவளகண்டு  

24.04.2010 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான திரு திருமதி சுப்ரமணியம் சிவகொழுந்துவின் அன்பு மகளும், காலஞ்சென்ற சந்திரசேகரம் அவர்களின் அன்பு மனைவியும். காலஞ்சென்றவர்களான கந்தசாமிதுரை மீனாட்சி அம்மா ஆகியோரின் சகோதரியும். வசந்தகுமாரி, காலஞ்சென்ற நந்தகுமார், ராதாகுமார், உருத்திரகுமார், உதயகுமார், மலர்விழி, சிவகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும். காலஞ்சென்ற திரு சண்முகசபாபதிபிள்ளை, திரு சிவாஜிலிங்கம், அமுதசுரபி, ஜெயலக்ஷ்மி, கலைவாணி, வசந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும். பிரதீபன், பிருந்தா, ஜெகதீபன், கலாதீபன், தினேஷ், ரெஜீவன், ஆனந்த், சிந்துஜன், சிவகஜன், சிவானுஜன், சசிதரா ஆகியோரின் பேத்தியும். புவிராஜ், கல்யாணி, பிரசாந்தி, சத்யா ஆகியோரின் பேத்தியும். காருண்யா, யர்சிகா, சபேசன், தனுஷ்யா, யதுசன், பூமிகா, ரதீஷ்  ஆகியோரின் பூட்டியுமாவார்.

 

தொடர்புகளுக்கு:

மகள் வசந்தகுமாரி (யசோ - CANADA) 00 19 056719338
மகன் மனோ (இலங்கை) 00 94 776701182
பேரப்பிள்ளை (லண்டன்) 0208 6408750

 

Contact Administrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com