தேவாஞ்சலி (வல்வெட்டித்துறை)  நவநீதன் (முல்லைத்தீவு) அவர்களின் அன்பு புதல்வன் சாதுரியன் 6th Oct 2010   அன்று காலமானார்
a

                                         அன்னைமடியில்:27.12.2007 ஆண்டவன்அடியில்:06.10.2010                                                                                                                                                

தேவாஞ்சலி (வல்வெட்டித்துறை)  நவநீதன் (முல்லைத்தீவு) அவர்களின் அன்பு புதல்வன் சாதுரியன் 6th Oct 2010   அன்று காலமானார் இவரது வயது 2 வருடம் 10 மாதம் ஆகும். இந்தியாவில்  வசிக்கும் இவரது தாய்மாமன் மயூரதன் மிகுந்த மனவருத்தத்துடன் இச்செய்தியை உறவினருக்கு அறியத்தருகிறார்.

s01

தகவல்
குடும்பத்தினர்

தேவாஞ்சலி நவநீதன் தம்பதிகள் [தர்மலிங்கம் தேவாஞ்சலி (வல்வெட்டித்துறை)  விஜயகுமார்  நவநீதன் (முல்லைத்தீவு)]

தொடர்புகளுக்கு
இலங்கை தொலைபேசி : +94772612939 / +94776151994


 

Contact Administrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com