31ம் நாள் நினைவு அஞ்சலியும், நன்றி நவிலலும் - திரு.சண்முகசிகாமணி நடனசிகாமணி

sihamani

அன்னைமடியில்           ஆண்டவன் அடியில்
13.06.1946           08.10.2011

எங்கள் ஐயா, திரு.சண்முகசிகாமணி நடனசிகாமணி அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு நேரில் வந்தும், தொலைபேசி மூலமும் ஆறுதல் வார்த்தைகளையும் அனுதாபச் செய்திகளையும் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், வேறு பலவகைகளிலும் உதவி புரிந்தவர் களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில் எதிர் வரும் திங்கட் கிழமை (7 -11 -2011) அன்று காலை அவரது இல்லத்தில் கிரியைகள் நடைபெற்று பின்னர் பிற்பகல் 1.00 மணி – 5.00 மணி வரை

St Barnabas Community Centre
Gorringe Park Avenue,
Mitcham
Surrey, CR4 2DJ
 U,K

ஏன்ற முகவரியில் நடைபெறும் அஞ்சலி நிகழ்விலும், மதியபோசனத்திலும் பங்குகொள்ளு மாறு உறவினர்களையும் நண்பர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

மனைவி, மக்கள், மருமக்கள், சகோதரர்கள், மைத்துனர்கள், பேரப்பிள்ளைகள்

தொடர்புகளுக்கு:

ராஜு      - 00 44 (0) 7941667277
சிவா      - 00 44 (0) 7932721607
ஈஸ்வரன்   - 00 44 (0) 7854107373
அருண் கீதா - 00 44 (0) 7946633102

 

sihamani

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com