மரண அறிவித்தல் - திருமதி சிவமணி தர்மலிங்கம் (சீனியம்மா)
a

வல்வையில் வந்தது 30.09.1917 ---- வையகம் மறந்தது 27.01.2011

காட்டுப்புலம் வல்வெடடித்துறையைச் சேர்ந்த திருமதி சிவமணி தர்மலிங்கம் (சீனியம்மா) அவர்கள் 27.01.2011 இல் தமிழகம் சென்னையில் சிவபதமடைந்தார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30.01.2011 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 1.00 மணியளவில் நடைபெற்று பெசண்ட் நகர் மின்மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. இதனை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத் தருகின்றோம்.

தகவல்......     சகோதரன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

தொடர்புகளிற்கு......
ரதி (மகள்) 905.913.1078 / 647.406.5935 (கனடா)
லலிதாமணி (மகள்) 905.781.0931 (கனடா)
இரகுநாதன் (மருமகன்) 91.95.666.84125 (இநதி;யா)
(கட்டியண்ணா)