அந்தியேட்டி அழைப்பிதழும் நன்றி நவிலலும் !..... திருமதி சிவமணி தர்மலிங்கம் (சீனியம்மா)
a

வல்வையில் வந்தது 30.09.1917 ---- வையகம் மறந்தது 27.01.2011

அந்தியேட்டி அழைப்பிதழும் நன்றி நவிலலும் !.....
திருமதி. சிவமணி தர்மலிங்கம் (சீனியம்மா)

காட்டுப்புலம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திருமதி. சிவமணி தர்மலிங்கம் (சீனியம்மா) அவர்களுடைய அந்தியேட்டிக் கிரியைகள் 26.2.2011 சனிக்கிழமை முற்பகல் 2/111 கரீம் நகர் பெரியார்சாலை பாலவாக்கத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெறும் என்பதை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

எமது அன்புத்தாயின் மறைவு அறிந்ததும் உடன் வருகை தந்து எமது துயரில் பங்கு கொண்ட உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் தொலைபேசிமூலம் அனுதாபச்செய்தி வழங்கியவர்களிற்கும் ஈமக்கிரியைகள் மற்றும் இறுதிஅஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டவர்களிற்கும் மேலும் சோகமயமான இக்காலங்களில் எமக்கு பலமாய் நின்று உதவிகள் புரிந்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தகவல்:--
சகோதரன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்

தொடர்புகளிற்கு:--

விசாகரத்தினம் (சகோதரன்) 044.208.7671129 இலண்டன்
லலிதாமணி கிருஸ்ணமூர்த்தி (மகள்) 1.905.781.0931 கனடா
பகீரதி கணேசமூர்த்தி (மகள்) 1.905.913.1078 கனடா
1.647.406.5935
இரகுநாதன் (கட்டியண்ணா.மருமகன்) 9195.666.84125 இந்தியா