மரண அறிவித்தல்  திருமேனிப்பிள்ளை சிவானந்தநாயகி
a

                                         பிறப்பு:19.02.1932 இறப்பு:20.10.2010                                                                                                                                                

வல்வெட்டித்துறை சிவன்கோவிலடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமேனிப்பிள்ளை சிவானந்தநாயகி அவர்கள் இன்று (2010-10-20) காலமாகிவிட்டார்.

அன்னாரது இறுதிக்கிரிகைகள் இனறு மாலை 4.00மணியளவில் ஊறணி இந்து மயானத்தில் நடைபெறும். இவ்அறிவித்தலை உற்றார், உறவினற்கள், நண்பர்கள் மற்றும் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வோண்டுகின்றோம்.

 

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
இலங்கை : 0770344024
சவுதி ஜடா : 009665533414152
கிருஸ்ணகுமார் (துரை) மகன்
பிலான்ஸ் : 0033141617610
பேரன் (சிவா)

 

s3

 

Contact Administrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com