மரண அறிவித்தல் - திரு. சோமசுந்தரம் சுப்ரமணியம் (சுப்பண்ணா)
a

                                                   பிறப்பு: 02.10.1934                                        இறப்பு: 24.10.2010                                                                                                                                                

வல்வெட்டித்துறை நெடியகாட்டை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட  திரு. சோமசுந்தரம் சுப்ரமணியம் (சுப்பண்ணா) அவர்கள் (24.10.2010) ஞாயிறன்று சிவபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சோமசுந்தரம் - நீலாயதாட்சி தம்பதியரின் செல்வப்புதல்வனும் காலஞ்சென்ற செல்லத்துரை – தில்லைமாதேவி தம்பதியினரின் அன்பு மருமகனும், நகுலாம்பிகை அவர்களின் அன்புக்கணவரும், விக்கினேஸ்வரன், அருந்தவநாயகி, சுகுணா, கோணேஸ்வரன், பவானி ஆகியோரின் அன்புத்தந்தையும், பவானி, பஞ்சலிங்கம், உதயகுமார்,அனு,தனராஜ் ஆகியோரின் அன்பு மாமனும், நிருபா, பிரவின் தாரணி, தனுராஜ், கீதாஞ்சலி, செந்தமிழுன், வினோத்,விஸ்வா ஆதித்தன் ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.

அன்னாரது ஈமைக்கிரிகைகள் 26.10.2010 செவ்வாயன்று ஊறணி இந்து மயானத்தில் நடைபெறும் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு :-

நகுலாம்பிகை (மனைவி இலங்கை) :- 0094 213217077
விக்னேஸ்வரன் (மகன் இலங்கை) :- 0094 777290450
ரதி (மகள் இலங்கை) :- 0094 213735678
பவானி (மகள் இலங்கை) :- 0094 779375450
சுகுணா (மகள் இந்தியா) :- 0091 4312772672
கோணேஸ்வரன் (மகன் லண்டன்) :- 0044 2086484599

ss01