மரண அறிவித்தல் - திரு கிட்டிணசாமி ஞானவேல் 
a

                                                   பிறப்பு: 08.08.1965                                        இறப்பு: 23.07.2010                                                                                                                                            

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் , ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கிட்டிணசாமி ஞானவேல்  அவர்கள் 23.07.2010 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கிட்டிணசாமி ,செல்வசுவமணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மகனும், தங்கமலர், காலஞ்சென்ற இராசையா(இலங்கை)  ஆகியோரின் அன்பு மருமகனும், சந்திரகாந்தா(பவுண்) அவர்களின் அன்புக்கணவரும், துஷ்யந்தன், கிரிஷ்ணராமன், டிலக்க்ஷிகா ஆகியோரின் அன்பு தந்தையும் ஆவர்.

லாவண்யாவின் அன்பு மாமனாரும், குமாரவேல், அம்மன்(இந்தியா), இரத்தினவேல்,தங்கவடிவேல், விதுரன், தேவிகா, குட்டிராணி(இலங்கை) ஆகியோரின்  அன்பு சகோதரனும், பாபுராஜா(கனடா), காலஞ்சென்ற தவராசா(இலங்கை), மற்றும் வசந்தகுமார்(லண்டன்), சூரியகுமாரி(இந்தியா), தங்ககட்டி, தேவா, சந்திரவதனா(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும் ஆவர்.

இவ் அறிவித்தல் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.mrsna

தகவல்: மனைவி, பிள்ளைகள்

தகனம்/நல்லடக்கம்: வியாழக்கிழமை 29/07/2010, 01:15 பி.ப — 03:30 பி.ப Haubtfriedhof ispringerstrsse 42, 75177 Pforzheim.

 

தொடர்புகளுக்கு

மனைவி, பிள்ளைகள் — ஜெர்மனி +4972315892680 / +491742075486

துஷ்யந்தன் — ஜெர்மனி +491742075486

கிருஷ்ணா — ஜெர்மனி +491724292958

பாபுராஜா — கனடா +15147334657

செல்வசுவாமணியம்மா — இலங்கை +94774206814

தங்கமலர் — இலங்கை +94772583549

தவனேஷ் — சுவிட்சர்லாந்து +41763433917

 

 

Contact Administrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com