நினைவழியா ஓராண்டு - அமரர் சிவகுருமூர்த்தி தனபாலசிங்கம்

தோற்றம்           மறைவு
18.03.1942           28.07.2010

அமரர் சிவகுருமூர்த்தி தனபாலசிங்கம்
(ஓய்வுபெற்ற மதிப்பீட்டு பரிசோதகர், கொழும்பு மாநகரசபை)
வல்வை வர்த்தகர் சங்க செயலாளர்,
வல்வை மாவட்ட வைத்தியசாலையின் முன்னைநாள் அபிவிருத்தி சங்க செயலாளர்,
யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரியின் முன்னைநாள் அபிவிருத்தி சங்க செயலாளர்

பாசத்திற்கு உறைவிடமாய் அன்பிற்கு இலக்கணமாய்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த உங்கள் வாழ்வு
எமக்கு வசந்தமானது
வானுறையும் தெய்வத்துடன் நீங்கள் சேர்ந்தபோது
வாழ்வே எமக்கு இருளானது.
ஆயிரம் உறவுகள் அருகிருந்தும் நிலவில்லா வானமாய்
இருண்டது எம் இல்லம்
காலம் எம் காயத்தை ஆற்றவில்லை
ஞாலத்தில் உங்களைப்போல் வழிகாட்ட எமக்கு இனி எவருமில்லை
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்

உங்கள் பிரிவால் தவிக்கும்
குடும்பத்தினர்

நாளை செவ்வாய்க்கிழமை (16.08.2011)அன்று நடைபெறவுள்ள அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அழைக்கின்றோம்.

'சுவர்ணலதா பவனம்'
தெணியம்பை வீதி
வல்வெட்டித்துறை
தொ.பே: 021 226 4391


Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com