மரண அறிவித்தல் - திருமதி. ஸ்ரீரங்கநாதன் தனலட்சமி

வல்வையில்            வையகம்
வந்தது              மறந்தது
03.09.1930           13.06.2011

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீரங்கநாதன் தனலட்சுமி அவர்கள் 13-06-2011 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிங்காரவடிவேல், சின்னமணி தம்பதியரின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி. இரத்தினவடிவேல் தம்பதியரின் மருமகளும்,

காலஞ்சென்ற ஸ்ரீ ரங்கநாதன் (சிங்கப்பூர் ஸ்ரீ / கண்ணாடிமாமா) அவர்களின் துணைவியாரும்,

சிவராணி, செல்வராணி, கமலம், நவமணி, ஜெயமணி, சற்றனம், தரணம், பராபரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற விஜயலட்சுமி, காலஞ்சென்ற விஸ்வநாதன் மற்றும் ஸ்ரீபத்மநாதன் (இலங்கை), ராஜலக்ஷ்மி, ஸ்ரீசண்முகநாதன் (பேபி, ஆஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சற்குணலிங்கம், தெய்வேந்திரராணி, இராமகிருஷ்ணன் (ராமு), கமலகுமாரி, மங்கையர்க்கரசி ஆகியோரின் அருமை மாமியாரும்,

ஜெயசண்முகலிங்கம், தெய்வேந்திரலிங்கம் (இந்திரன், ஆஸ்திரேலியா), சுரேஷ்குமார், மதிவண்ணன், ராஜாராம் (கண்ணன்), பார்த்திபன், ஜெயசந்திரஹாசன், ஸ்ரீகணேஷ், ஸ்ரீகுமரேஷ், பிரகாஷ், ரமாஸ்ராம், ஸ்ரீகைலாஷ், அபிலாஷா, மதிவதனி, சிந்து, சார்மினி, தர்சினி, வாசுகி, ரஜிதா, ரஞ்சிதா ஆகியோரின் அன்புப் பேத்தியாரும்,

லக்ஷ்மி, சரண்யா, விஜித், லக்சீனா, ஜெயந்த், கிருஷாந்த், ஹரேஷ், மதுசன், ருஷான், நிலக்க்ஷா, சக்தி லக்ஷ்மி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்


நிகழ்வுகள் கிரிகை
திகதி:                ஞாயிற்றுக்கிழமை 19/06/2011, 09:00 மு.ப — 11:30 மு.ப
முகவரி:         JACK CORNWELL COMMUNITY CENTRE, JACK CORNWELL STREET, MANOR PARK,LONDON E12 5NN
தகனம்/நல்லடக்கம்
திகதி:                ஞாயிற்றுக்கிழமை 19/06/2011, 12:00 பி.ப
முகவரி:         MANOR PARK CREMATORIUM, SEBERT ROAD, LONDON E7 0NP

தொடர்புகளுக்கு
இராமகிருஷ்ணன் — பிரித்தானியா
தொலைபேசி:                     +442085542980     
செல்லிடப்பேசி:                +447984674033     
ராஜாராம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:                +447525132815     
சுரேஷ்குமார் — பிரித்தானியா
செல்லிடப்பேசி:                +447852953369     

திரு திருமதி. ஸ்ரீரங்கநாதன்

thanaluxmi2

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com