மரண அறிவித்தல் - திரு கதிரவேற்பிள்ளை தர்மலிங்கம் (Captain Tharma / கட்டி அத்தான்)

tharma

தோற்றம்: xx/xx/19xx                மறைவு: 13/04/2012

நெடியகாடு வல்வெட்டித்துறையைச் சேர்ந்த கதிரவேற்பிள்ளை தர்மலிங்கம் (Captain Tharma /கட்டி அத்தான்) வெள்ளிக்கிழமை 13 /04 /2012 அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார் சாந்தகுமாரியின் அன்புக்கணவரும், காலஞ்சென்ற கதிரவேற்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை (பொன்னுக்கண்டு) ஆகியோரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற அப்புத்துரை (இராமநாதன் மேஸ்திரியார்), வள்ளிக்கொடி ஆகியோரின் அன்பு மருமகனும்,

கமலாவதி (பிரித்தானியா), விக்னேஸ்வரன் (பிரித்தானியா), பிறேமாவதி (பிரித்தானியா), ஜெயகுமார் ஆகியோரின் ஆசைத்தந்தையும்,

காலஞ்சென்ற ஹரீந்திரன், கரன், ஜெயலிங்கம், உமாசிறீ ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிறேமானந்தன், லிஷாந்தி, செல்வானந்தன், வைஷ்ணவி, வித்தியா, அருணன், சிவானி, வர்ணிகா ஆகியோரின் ஆசைமிக்க பேரனும், 

காலஞ்சென்ற பரமானந்தசாமி (குட்டிக்கிளி) காலஞ்சென்ற யோகானந்தசாமி (தங்கக்கிளி), நாகேஸ்வரி (ராதா) ஆகியோரின் அன்பு சகோதரனும், இலங்கேஸ்வரி, காலஞ்சென்ற பரமேஸ்வரி காலஞ்சென்ற சரவணபவானந்தவேல், சந்திரகுமாரி, கணேசமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, நிர்மலகுமாரி, வசந்தகுமாரி, சபானந்தமூர்த்தி, கிருஷ்ணகுமாரி, உதயகுமாரி, ஜெயகுமாரி, காலஞ்சென்ற சிவானந்தமூர்த்தி, விஜயகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துணரும் ஆவார்.  

அன்னாரின் ஈமைக்கிரியைகள் 15 /04 /2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் பெரியதம்பிரான் கோவிலடி பொலிகண்டியிலுள்ள இல்லத்தில் நடைபெற்று ஊறணி மயானத்தில் தகனம் செய்யப்படும் .  

இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.
மனைவி சாந்தகுமாரி (வல்வை) : 0094 77288 1188 
மகள் கமலவதி (பிரித்தானியா)  : 0044 78  9676  9719   
மகன் விக்னேஸ்வரன் ( பிரித்தானியா) : 0044 78 7508 8730    
மகள் பிறேமாவதி ( பிரித்தானியா) : 0044 20  8648 7109    
மருமகன் ஜெயலிங்கம் ( பிரித்தானியா ) : 0044 79 5865  2647    

tharma

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com