மரண அறிவித்தல் - திருமதி.தவமணிதேவி முருகதாசன்

மண்ணில்          விண்ணில்
30-12-1946           24-01-2012

வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும் பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட திருமதி தவமணிதேவி முருகதாசன் அவர்கள் 24.01.2012 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் முருகதாசனின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற குட்டிப்பிள்ளை, சம்பூரணம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற வடிவேலு, அன்னபூரணம் தம்பதியினரின் அன்பு மருமகளும், அமுதசெல்வியின் பாசமிகு தாயாரும், மனோகரின் அன்பு மாமியாரும், தினேஷ், தனுஷ், ழுகேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும். அப்பாத்துரை, அருட்சோதி, தர்மரெட்ணம்(வண்ணம்), லோகநாதன்(சீனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும், ரதி, பத்மராணி, ஜெயந்திமீரா, நறணி பேர்சா, ழுத்துலெட்சுமி, சிவனேசம், மாணிக்கவல்லி, புவனேஸ்வரி, வடிவாம்பிகை ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை(28.01.2012)யும், ஞாயிற்றுக்கிழமை(29.01.2012)யும், 2 PLACE DU PARC AUX CHARETTES, 95300 PONTOISE என்ற ழுகவரியில் பிற்பகல் 15:00 மணி தொடக்கம் 20:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்படும்.

இல 35 AVENUE DE VERDUN, 95310, SAINT-OUEN-L’AUMÔNE என்ற ழுகவரியில் உள்ள தகனசாலையில் மதியம் 12:00 மணிக்கு புதன்கிழமை(01.02.2012) தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தொடர்புகட்கு
கணவர் - வடிவேலு முருகதாசன்
தொலைபேசி எண்    : 0033 130735113
கைத்தொலைபேசி எண் : 0033 659639464
மகள் - மனோகர் அமுதசெல்வி
தொலைபேசி எண்    : 0033 134249137
கைத்தொலைபேசி எண் : 0033 629251050

தகவல்,
குடும்பத்தினர்.

thavamani

 

 

Contact Admininistrator: admin@valvai.com
                   Contact Writer: ponsiva@valvai.com