மரண அறிவித்தல் - சோமசுந்தரம் வாமதேவன் (தேவண்ணா)

santhirasekaram

வல்வையில்                   வையகம்
வந்தது                     மறந்தது
19.04.1942    03.05.2011

வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும் வவுனியா புதுக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் வாமதேவன் (தேவண்ணா) 05.03.2011 சனிக்கிழமை காலை இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சோமசுந்தரம் மங்கையற்கரசி (மங்;கை) அவர்களின் அன்புமகனும் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை (மேத்திரியார்) சிவஈஸ்வரி ஆகியோரின் அன்புமருமகனும் காலஞ்சென்ற இந்திரவதனா அவர்களின் அன்புக்கணவரும் காலஞ்சென்ற சுந்தரகுமார்(செல்வன்) இரஞ்சினி மாலினி சதீஸ்குமார்(பவுண்) ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார். இவர் கிருஸ்ணமூர்த்திஇ சாந்தினி ஆகியோரின் அன்புமாமனாரும் வைதேகி இரஜீவன பவித்திரன் ஆகியோரின் அன்புப்பேரனுமாவார்.

இவர் ஸ்ரீபத்மாவதி (கனடா) காலஞ்சென்ற புவனேஸ்வரி காலஞ்சென்ற ஸ்ரீநாகபூசணி(நாகேஸ்) ஸ்ரீஞானேஸ்வரி(பழமக்கா) கனடா ஆகியோரின் பாசமிகு சகோதரனுமாவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் மற்றும் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். அன்னாரின்  ஈமக்கிரியைகள் 05.03.2011 ஞாயிற்றுக்கிழமை காலை வவுனியாவில் நடைபெறும்.

தொடர்புகளிற்கு:---
இரஞ்சினி கிருஸ்ணமூர்த்தி (மகள்) 416. 747.0495 (கனடா)
சதீஸ்குமார்  (பவுண்) (மகன்) 011.94.717522675 Cell  / 011.94.243340088 (இலங்கை)