மரண அறிவித்தல் - விஸ்வலிங்கம் வைரமுத்து (குட்டிப்பழம்)
a

ஜனனம் 22.03.1963 இறைவனடி 10.12.2010

நெடியகாடு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த, விஸ்வலிங்கம் வைரமுத்து (குட்டிப்பழம்) அவர்கள் 10.12.2010 வெள்ளியன்று மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் காலஞ்சென்ற விஸ்வலிங்கம்( Postman விசுவண்ணா ) மற்றும் சிவரூபராணி விஸ்வலிங்கம் ஆகியோரினது மூத்த மகனும், ஞானசிகாமணி குசலாம்பிகை ஆகியோரின் மருமகனும் ஆவார்.


இவர் கெங்காதேவியின் அன்புக் கணவரும், காயத்திரி மற்றும் அனிதா ஆகியோரது பாசமிகு தந்தையும்,
நாகரட்ணம் (கட்டி - இலண்டன்), செல்வரூபராணி சிவபாலன் (குட்டிராசு- கனடா), தர்மசேனாதிபதி (தறுமு - கனடா), ஸ்ரீரங்கராவ் (ரவி (ராம்) - இலண்டன்) ஆகியோரது பாசமிகு அண்ணனும், நகுலேஸ்வரன் (நந்தன் லண்டன்) ஞானேஸ்வரன் (ஈசன் - லண்டன்) அருள்ஈசன் (லண்டன்) ஜெகதீசன் (லண்டன்) .ஜமுனா உதயதாசன் (லண்டன்) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.


அன்னாரது ஈமக்கிரியைகள் 16 /12 /2010 வியாழக்கிழமை காலை 11 :௦௦ மணிதொடக்கம் மதியம் 13 :௦௦ மணிவரை Mitcham Goringepark Church Hall (St Barnabas Community Center, Thirsk Road, Mitcham, CR4 2BD ) இல் நடைபெற்று, பின்னர் மதியம் 13 :30 மணிக்கு Streatham vale, South London crematorium (Streatham Park Cemetery, Rowan Road, London, SW16 5JG) இல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

தகவல்:
மனைவி கெங்காதேவி (கெங்கா) இலண்டன் - 02084121459
நந்தன் (மைத்துணன் - இலண்டன்) - 0793 9150 908
கட்டி (சகோதரன் - இலண்டன்) - 0790 423 9985
ரவி (ராம்) (சகோதரன் - இலண்டன்) - 0793 515 4485
தருமன் (சகோதரன் - கனடா) - 001 514 242 4055
செல்வி குட்டிராசு ( சகோதரி - கனடா) - 001 514 292 5040
ஈசன் (மைத்துணன் - லண்டன்) - 0795 0857 752
ஜெகன் ( மைத்துணன் - லண்டன்) - 0798 0334